காரடையான் நோன்பு என்றால் என்ன?? அதனின் பயன் யாது?

கணவருக்கு எந்த வித ஆபத்து வரமால் இருக்கவும், மாங்கல்ய பாக்கியம் கிடைக்கவும் இந்நாளில் இறைவனுக்கு பல பூஜைகள் செய்து பெண்கள் வணங்குவார்கள். Read More


சுல்தான் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா.. இஸ்லாமியர்கள் உற்சாகம்!

மதுரை மலை மேல் அமைந்துள்ள சுல்தான் சிக்கந்தர் ஆவுலியான் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. Read More


51வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடக்கம்...!

கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட இறுதியில் நடைபெற வேண்டிய 51வது கோவா சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. இந்த விழாவில் தனுஷின் அசுரன் உள்பட 224 படங்கள் திரையிடப்படுகின்றன.இந்தியாவில் வருடந்தோறும் கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். Read More


கர்நாடக எல்லையில் கோவில் திருவிழா ரத்து: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

அந்தியூர் அருகே பர்கூர் மலைப் பகுதியை ஒட்டி கர்நாடக மாநிலம் கூடலூர் பகுதியில் ஏழு தண்ட முனியப்ப சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறுவது வழக்கம் ‌. Read More


கச்சத்தீவு ஆலய திருவிழா: இரு நாட்டு பக்தர்களுக்கும் அனுமதியில்லை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு கச்சத்தீவு ஆலய திருவிழாவில் பங்கேற்க இரு நாட்டுப் பக்தர்களுக்கும் அனுமதியில்லை.கச்சத்தீவவு ராமேஸ்வரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கையிலிருந்து இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. Read More


கேரள சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 10ம் தேதி தொடங்குகிறது

கடந்த வருடம் டிசம்பரில் நடைபெற வேண்டிய கேரள சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி 10ம் தேதி தொடங்குகிறது. வழக்கத்தை விட மாறாக இம்முறை கேரளாவில் 4 நகரங்களில் திரைப்பட விழா நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More


திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா... கொரோனா பரிசோதனை கட்டாயமா?!

இந்து அறநிலையத்துறை அதிகாரி மற்றும் மனுதாரர் ஆலோசித்து முடிவு எடுக்க உத்தரவிட்டது. Read More


இந்தியத் திரைப்பட விழா : புதுச்சேரியில் நாளை துவக்கம்

புதுச்சேரியில் நாளை இந்தியத் திரைப்பட விழா தொடங்குகிறது. இதில் வரும் 19-ம் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு திரைப்படங்கள் இலவசமாகத் திரையிடப்படுகின்றன. Read More


தீபங்கள் ஏற்றும் திருக்கார்த்திகை மாதம்.. கார்த்திகை தீப திருவிழாவின் அறிவியல் பின்னணி

தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கார்த்திகை தீபத் திருநாள். தமிழ் மாதங்களின் கணக்கின்படி ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த தினத்தில் இந்த தீவிர திருவிழா கொண்டாடப் படுகிறது. Read More