Apr 9, 2021, 20:58 PM IST
Read More
Apr 8, 2021, 11:01 AM IST
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகை நக்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி Read More
Feb 18, 2021, 11:08 AM IST
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்றோர் உட்பட உறவினர்கள் 7 பேரைக் கோடாலியால் வெட்டிக் கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் முதன் முதலாக ஒரு பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. Read More
Dec 25, 2020, 17:47 PM IST
இந்தியாவிலேயே முதன்முதலாகத் திருவனந்தபுரம் மாநகர மாநகரத்தந்தையாக 21 வயதான கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மாநகரத்தந்தையாகும் முதல் நபர் என்ற சாதனையை இவர் புரிந்துள்ளார். கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. Read More
Dec 24, 2020, 14:40 PM IST
கிறிஸ்மஸ் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது இயேசு கிறிஸ்துவும் கூடவே கேக்- கும்.உலகம் முழுவதும் கேக் இன்றி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இல்லை. இந்தியாவில் குறிப்பாகக் கேரளாவின் தலச்சேரி கேக், பாண்டிச் சேரி கேக்குகள் கோவாவின் ரோஜா வாசனை கொண்ட கேக்குகள் அலகாபாத்தின் தனித்துவமான மசாலா கேக் ஆகியவை பிரபலமானவை. Read More
Nov 29, 2020, 15:08 PM IST
அரசின் சேவைகளைப் பெறுவதற்கு, லஞ்சம் பெறப்படுவதில் உலகில் எந்த நாடுகளும் விதிவிலக்கல்ல. ஆசிய நாடுகளில் இந்தப் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. Read More
Nov 21, 2020, 15:59 PM IST
ஒன்றரை வருடத்துக்குப் பிறகு சிம்பு படங்களில் படு வேகமாக நடிக்க வந்திருக்கிறார். சிம்பு படம் எடுத்தால் வருடக் கணக்கில் இழுத்து விடுவார் என்ற பழம் கதைகளை உடைத்து விட்டார். சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் 40 நாட்களில் முழு படப்பிடிப்பையும் முடித்து டப்பிக்கும் பேசி முடித்தார். இப்படம் பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. Read More
Nov 16, 2020, 17:10 PM IST
ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் ராக்கெட் நிறுவனம் அமெரிக்காவிலிருந்து நான்கு விண்வெளி வீரர்களுடன் விண்வெளி பயணத்தை துவக்கியுள்ளது. Read More
Nov 16, 2020, 16:49 PM IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லோனார் ஏரி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சார் பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1971 ம் ஆண்டு ஈரான் நாட்டில் உள்ள ராம்சார் பகுதியில் உலகின் முதல் சதுப்பு நில பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. Read More
Nov 11, 2020, 19:41 PM IST
கிடைமட்டம் (horizontal) மற்றும் செங்குத்து (vertical) நிலைகளுக்கு மாறக்கூடிய மொபைல் ஆப்டிமைஸ்டு தொலைக்காட்சியை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More