கொரோனா பாதிப்பு நிவாரண நிதி ஒருவருக்கு ஒரு லட்ச ரூபாய்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. Read More


பரியேறும் பெருமாள் பட பாடகருக்கு கலெக்டர் உதவி..

பரியேறும் பெருமாள் படத்தில் ஹீரோவின் தந்தையாக நடித்தவர் நாட்டுப்புற கலைஞர். அவர் நெல்லையில் மழைக்கு ஒழுகும் கூரை வீட்டில் வாழ்ந்து வந்தார். Read More


ஒரு பணிக்கான நிதியை வேறு பணிக்கு பயன்படுத்த உயர்நீதி மன்றம் தடை

ஊராட்சிகளின் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கிய நிதியை வேறு பணிக்கு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனரின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. Read More


அதென்ன 54000.. காங்கிரஸ் தலைவர்கள் கட்சிக்கு அளித்த நன்கொடை..

காங்கிரஸ் கட்சி நிதிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் ரூ.54 ஆயிரம் வீதம் நன்கொடை அளித்துள்ளனர். கபில்சிபல் மட்டும் ரூ.3 கோடி அளித்திருக்கிறார். Read More


ஹெல்மட் நிதியில் ஊழல் : ஓய்வு பெற்ற எஸ்பி உள்பட மூவருக்கு ஓராண்டு சிறை

புதுச்சேரி மாநில காவல்துறையில் கடந்த 2009ம் ஆண்டு, போலீசாருக்கு ஹெல்மெட்டுகள் வழங்க ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இது குறித்த புகாரை சிபிஐ விசாரித்து வந்தது. Read More


லாக்டவுனில் முன்பதிவு செய்த விமான டிக்கெட் கட்டணத்தை திருப்பிக் கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

லாக்டவுன் காலத்தில் விமானத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்த பயணிகளுக்கு டிக்கெட் தொகையை Read More


24 மணி நேரத்தில் 35,000 பேர் 72 மணி நேரத்தில் 1,00,000 பேர்.. ஸ்டாலின் திட்டத்துக்கு கைமேல் பலன்!

முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்த நாளன்று திமுக தலைவர் ஸ்டாலின் `எல்லோரும் நம்முடன் என்ற புதிய திட்டத்தை தொடக்கி வைத்தார். Read More


பிரதமரின் தேசிய பாதுகாப்பு நிதி - யாருக்கெல்லாம் பயன்படும்..?

தேசியப் பாதுகாப்பு நடவடிக்கையின் மேம்பாட்டுக்காக, நிதியாகவும் பொருளாகவும் தன்னார்வ நன்கொடைகளைப் பெறுவதற்காகவும் அவற்றை இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்காகவும் தேசியப் பாதுகாப்பு நிதி ஏற்படுத்தப்பட்டது. ராணுவ படையினர் (துணை ராணுவப் படைகள் உட்பட) மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலனுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. Read More


ஐந்தே நாளில் ரூ. 3,076 கோடி?!.. இது `பிஎம் கேர்ஸ் சர்ச்சை

தற்போது பி.எம் கேர் இணையதளத்தில் முதல் ஐந்து நாட்களில் எவ்வளவு நிதி சேர்ந்தது என்ற தகவல் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. Read More


பாஜக ஓராண்டில் பெற்ற நன்கொடை ரூ.743 கோடி.. காங்கிரசுக்கு ரூ.147 கோடிதான்

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 2018-19ம் ஆண்டில் மட்டும் பாஜகவுக்கு ரூ.743 கோடி நன்கொடையாக(தேர்தல் நிதி) பெற்றிருக்கிறது. இந்த தொகை மற்ற கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடையை விட 3 மடங்கு அதிகமாகும். Read More