Nov 12, 2020, 15:46 PM IST
ரோகித் சர்மாவை டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு கேப்டனாக நியமிக்க விட்டால் இந்திய அணிக்குத் தான் அது பெரும் நஷ்டமாக அமையும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் காம்பீர் கூறினார்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி ஐந்தாவது முறையாகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. Read More
Sep 28, 2020, 14:43 PM IST
அதிரடி ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் அடுத்த தோனி ஆக வேண்டிய அவசியம் இல்லை. அவர் சஞ்சுவாக இருந்தாலே போதும் என்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர்.ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சிறப்பாக ஆடி தனது அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு சென்றுள்ளார். Read More
Mar 19, 2019, 00:00 AM IST
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. Read More
Feb 15, 2019, 17:47 PM IST
முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீரும் தாக்குதலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார் Read More
Feb 14, 2019, 18:21 PM IST
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் அனைத்துவிதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். Read More
Sep 15, 2018, 14:09 PM IST
திருநங்கைககள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர் கலந்து கொண்டதோடு அவர்களைப் போல் உடை அணிந்தார் Read More
Apr 5, 2018, 10:11 AM IST
நோ பாலில் விக்கெட் விழுந்ததை அஃப்ரிடி கொண்டாடுகிறார் - கம்பீர் பதிலடி Read More
Mar 30, 2018, 14:25 PM IST
ஸ்மித் ஊழல்வாதி அல்ல; ஊதிய உயர்வுக்காக செய்த கலகம் காரணம் - கம்பீர் அதிரடி Read More
Feb 2, 2018, 23:24 PM IST
நாங்கள் கம்பீரை மிஸ் செய்கிறோம்; நல்ல முறையில் வருவோம் - ஃபீல் பண்ணும் ஷாருக்கான் Read More
Jan 31, 2018, 17:42 PM IST
ஏலத்தில் எடுக்க வேண்டாம் என்று கூறிய கவுதம் கம்பீர்! Read More