‘இடியட்’ என்று தேடினால் ட்ரம்பின் முகத்தை காட்டும் கூகுள் !

கூகுளில், ஆங்கிலத்தில் இடியட் என்று தேடினால் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் படம் வருகிறது. இதனால், புதிய சர்ச்சை கிளம்பி உள்ளது. Read More


ஹிட்லருக்கும் கலிபோர்னியாவுக்கும் தொடர்பு? கூகுளின் விளக்கம்

கலிபோர்னியா குடியரசு கட்சியின் கொள்கைகளில் ஹிட்லரின் நாஸிசமும் சேர்க்கப்பட்டிருந்ததை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். Read More


கூகுளை அதிகம் பயன்படுத்துவோருக்கு மறதிநோய்... எச்சரிக்கும் ஆய்வாளர்

கூகுள் உள்ளிட்ட தேடல் வளைதளங்களைப் பயன்படுத்துவோருக்கு மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வாளர் கூறியுள்ளார். Read More