Dec 20, 2020, 14:07 PM IST
இரண்டு நாட்கள் இடைவெளிக்குப் பிறகு குற்றாலம் மெயின் அருவியில் மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகளும் ஐயப்ப பக்தர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். Read More
Sep 27, 2020, 13:29 PM IST
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வளையப்பட்டி பகுதியில் ஏராளமானோர் மஞ்சள் செவ்வந்தி பூ பயிரிடுகின்றனர். Read More
Sep 4, 2019, 08:46 AM IST
நடிகர் விக்ரம் பிரபுவின் மகன் விராட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வீடியோ மூலம் வாழ்த்து சொல்லி அசத்தியுள்ளார். Read More
May 24, 2019, 13:31 PM IST
கட்சி ஆரம்பித்த 16 மாத காலத்தில், சந்தித்த முதல் தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலாகவே வாக்குகளை மக்கள் வாரி வழங்கியுள்ளனர். நல்ல வழியில் பயணத்தை தொடர்வோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உற்சாகமாக தெரிவித்துள்ளார் Read More
May 23, 2019, 11:29 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் நிலையில் இருந்தாலும், இடைத்தேர்தல் நிலவரத்தால் வெற்றியை கொண்டாட முடியாத ஒரு இக்கட்டான நிலையை உருவாக்கி விட்டது Read More
May 18, 2019, 15:59 PM IST
‘‘என்னை அரசியலுக்கு வருமாறு 2 ஆண்டுகளாக என் குழந்தைகள் வற்புறுத்தி வந்தார்கள். இப்போது நான் வந்திருப்பது அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிதான்!‘’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார் Read More
Apr 24, 2019, 09:04 AM IST
கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் 46வது பிறந்த தினம் இன்று உலக கிரிக்கெட் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. Read More
Apr 10, 2019, 10:05 AM IST
அடுத்தடுத்து 3 வருஷத்தில் 4 தேர்தலால் திருப்பரங்குன்றம் வாக்காளர்கள் பண மழை கொட்டப் போகிறது என படு குஷியில் உள்ளனர். Read More
Feb 23, 2019, 10:05 AM IST
பாஜக,அதிமுக,திமுக, காங்கிரஸ்,அமமுக என அனைத்துக் கட்சிகளையும் இந்தத் தேர்தலில் தேமுதிக பக்கம் கவனத்தைத் திரும்பச் செய்த விஜயகாந்தை, கேப்டன்னா... சும்மாவா? என்று தேமுதிக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். Read More
Dec 12, 2018, 10:33 AM IST
இன்று 69வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் ரஜின்காந்திற்கு, நடிகர் கமல்ஹாசன் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். Read More