Oct 20, 2020, 11:18 AM IST
மானம் இருந்தால் பதவியில் நீடித்திருக்க மாட்டார் என்று மகாராஷ்டிர கவர்னரை சரத்பவார் சாடியுள்ளார்.மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி), காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகமானோருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. Read More
Sep 23, 2020, 14:47 PM IST
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, அவரது மகனும் மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரே ஆகியோருக்கு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். Read More
Sep 7, 2020, 19:30 PM IST
மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் வீடு மும்பை பாந்த்ராவில் உள்ளது. கடந்த சனிக்கிழமை இவரது வீட்டுக்கு தொலைபேசியில் பேசிய ஒருவர், முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் போனை கொடுக்குமாறு கூறியுள்ளார். Read More
Nov 26, 2019, 14:50 PM IST
மகாராஷ்டிரா வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, ஜனநாயக மாண்புகளையும், அரசியல் சட்ட நெறிமுறைகளையும் உறுதி செய்துள்ளது என்று சரத்பவார் கூறியுள்ளார். Read More
Nov 25, 2019, 09:20 AM IST
சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்குத் தான் என்.சி.பி. கட்சி ஒருமனதாக முடிவு செய்துள்ளது. அஜித்பவார் இதில் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்று சரத்பவார் விளக்கம் கொடுத்துள்ளார். Read More
Nov 25, 2019, 09:15 AM IST
சரத்பவார்தான் எங்கள் தலைவர், நான் எப்போதும் என்.சி.பி கட்சியில்தான் இருப்பேன் என்று அஜித்பவார், ட்விட்டரில் கூறியுள்ளார் Read More
Nov 23, 2019, 14:49 PM IST
அஜித்பவாருடன் 10, 11 எம்.எல்.ஏ.க்கள்தான் சென்றுள்ளனர். நாட்டில் என்ன நடக்கிறது என்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. Read More
Nov 23, 2019, 12:42 PM IST
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகளை அஜித்பவார் மோசடியாக பயன்படுத்தி, பாஜக அரசுக்கு ஆதரவு கடிதம் அளித்துள்ளார். Read More
Nov 23, 2019, 12:32 PM IST
கட்சி, குடும்பத்தில் பிளவு என்று சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே எம்.பி. தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். இது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 23, 2019, 12:05 PM IST
மகாராஷ்டிராவில் பாஜக அரசு அமைய அஜித்பவார் ஆதரவு அளித்தது குறித்து கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, அரசியலில் இனிமேல் கூட்டணி தர்மமே கிடையாது என்றார் Read More