mig-21-iaf-plane-crashes-near-guwalior-2-pilots-safe

விமானப்படையின் மிக் 21 விமானம் விபத்து... 2 பைலட்டுகள் உயிர் தப்பினர்

குவாலியர் அருகே இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த பைலட்டுகள் இருவரும் பத்திரமாக குதித்து உயிர் தப்பினர்.

Sep 25, 2019, 15:14 PM IST

iaf-to-induct-first-rafale-jet-on-sept-19-rajnath-singh-set-to-visit-france

முதல் ரபேல் விமானம் வருகை: பிரான்சில் செப்.19ல் விழா.. ராஜ்நாத்சிங் பங்கேற்பு

பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு வாங்கப்படும் ரபேல் போர் விமானங்களில் முதல் விமானத்தை, இந்திய விமானப்படையில் சேர்க்கும் நிகழ்ச்சி, வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது.

Sep 3, 2019, 11:10 AM IST

Video-of-IAF-helicopter-rescuing-a-girl-in-flood-affected-Gujarat-village

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய சிறுமி.. துணிச்சலாக மீட்கும் விமானப்படையினர் ; வைரலான வீடியோ

குஜராத்தில் சிக்கித் தவித்த 15 வயது சிறுமி ஒருவரை விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. வெள்ளத்தின் நடுவே, அந்தரத்தில் கயிற்றைப் பிடித்துத் தொங்கியபடி துணிச்சலாக அந்தச் சிறுமி ஹெலிகாப்டரில் ஏறும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Aug 11, 2019, 09:27 AM IST

IAF-pilot-wing-commander-Abhinandan-likely-get-vir-chakra-award

விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது; மத்திய அரசு விரைவில் அறிவிப்பு

பாகிஸ்தான் எல்லைக்குள் தைரியமாக பறந்து, அத்துமீறிய அந்நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய மற்ற விமானப்படை விமானிகளுக்கு வாயு சேனா பதக்கமும் வழங்கி கவுரவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் இது பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் தெரிகிறது

Aug 8, 2019, 13:04 PM IST

IAF-announced-all-13-persons-died-AN32-Air-force-plane-crash

விபத்துக்குள்ளான விமானப்படையின் விமானம்.. 13 பேரும் உயிரிழந்ததாக அறிவிப்பு

அருணாச்சலப் பிரதேசத்தில் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானப் படை விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

Jun 13, 2019, 16:43 PM IST


IAF-Shows-Radar-Image-to-Prove-F-16-Fighter-Jet-Was-Downed-in-Dogfight-With-Pakistan

பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மைதான்; ஆதாரத்தை வெளியிட்ட இந்திய விமானப் படை

பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதற்கான ரேடார் ஆதாரத்தை இந்திய விமானப்படை வெளியிட்டுள்ளது. 

Apr 8, 2019, 19:00 PM IST

Abhinandan-stays-Srinagar-camp

விடுமுறையில் வீடு செல்ல விரும்பாத அபி நந்தன் - பணிபுரிந்த இடத்திலேயே ஓய்வெடுக்கிறார்

பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு மீண்டு வந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனுக்கு மருத்துவ சிகிச்சைகள் முடிந்து 4 வார விடுமுறை கொடுக்கப்பட்டது. விடுமுறையில் சொந்த வீட்டிற்கோ, வேறு எங்கு மோ செல்ல விரும்பாத அபிநந்தன் தாம் பணி புரிந்த இடத்திலேயே தங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Mar 27, 2019, 10:38 AM IST

Balaghat-IAF-strike

பாகிஸ்தானின் பாலகோட்டில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை குறித்த சர்ச்சை - கொசுக் கதை கூறிய மத்திய அமைச்சர்

தூக்கத்தில் இருக்கும் போது கடிக்கிற கொசுக்களை மருந்தடித்து கொல்வது தான் வேலையே தவிர எத்தனை கொசுக்கள் செத்தது என்றா எண்ணிப் பார்ப்போம் என்று பாலகோட்டில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டது குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்துள்ளார்.

Mar 6, 2019, 12:31 PM IST

Abhinandans-moustache-evokes-awe-inspiring-youngsters

இளைஞர்களை வசீகரித்த அபிநந்தனின் 'கொடுவாமீசை'..! சலூன்களில் கூட்டமோ கூட்டம்!

பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்டு ஒரே நாளில் இந்தியா முழுவதும் வீரத்திருமகன் என ஹீரோவாக கொண்டாடப்பட்ட அபிநந்தனின் 'கொடுவா மீசை' ஸ்டைலும் இளை ஞர்களை வசீகரித்துள்ளது. சலூன்களில் தற்போது இந்த ஸ்டைல் மீசை வைக்க ஏராளமான இளைஞர்கள் படையெடுத்துள்ளனர்.

Mar 3, 2019, 15:24 PM IST

Who-woman-walking-Abhinandan-Wagah-border

அபிநந்தனை ஒப்படைக்க வந்த பெண் யார்? - வெளியானது தகவல்கள்

அபிநந்தனை ஒப்படைக்க வந்த பெண் யார் என்ற தகவல்கள் வெளியானது

Mar 2, 2019, 11:01 AM IST