அனுமதியின்றி தூதரகம் மூலம் மத நூல்கள் இறக்குமதி கேரள அமைச்சரிடம் சுங்க இலாகா விசாரணை

மத்திய அரசின் அனுமதியின்றி திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரகம் மூலம் மத நூல்கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாகக் கேரள அமைச்சர் ஜலீலிடம் சுங்க இலாகா இன்று விசாரணை நடத்தி வருகிறது. Read More


விசாரணைக்கு ஆஜராக கேரள அமைச்சருக்கு சுங்க இலாகா மீண்டும் நோட்டீஸ்

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் மத நூல்கள் மற்றும் பேரீச்சம்பழம் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீல் 9ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கூறி சுங்க இலாகா நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More


தனக்கு எதிராக பேஸ்புக்கில் சர்ச்சை கருத்து வாலிபரை நாடு கடத்த முயன்ற அமைச்சரால் பரபரப்பு

தனக்கு எதிராக பேஸ்புக்கில் சர்ச்சையான கருத்துக்களைத் தெரிவித்த கேரளாவைச் சேர்ந்த வாலிபரைத் துபாயிலிருந்து அமைச்சர் நாடு கடத்த முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பான சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் ஜலீல் தான் இந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகியுள்ளார். Read More


என்ஐஏ விசாரணை வளையத்தில் அமைச்சர், போர்க்களமான கேரளா

தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருவதைத் தொடர்ந்து அவர் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் நடந்து வரும் போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. Read More


தங்க கடத்தல் வழக்கு கேரள அமைச்சரிடம் என்ஐஏ விசாரணை

திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கேரள அமைச்சர் ஜலீலிடம் இன்று என்ஐஏ விசாரணை நடத்தி வருவது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More


தங்கக் கடத்தல் விவகாரம், கேரள அமைச்சரிடம் மத்திய அமலாக்கத் துறை அதிரடி விசாரணை

வெளியுறவுத் துறையின் அனுமதி இல்லாமல் திருவனந்தபுரம் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அன்பளிப்புகளை பெற்ற விவகாரம் Read More


குர்ஆன் போர்வையில் தங்கம் கடத்தல்.... கேரள அமைச்சர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு..

திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தால் கேரள அரசு கடும் நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதற்கிடையே கேரள உயர் கல்வித்துறை அமைச்சரான ஜலீல், தூதரகம் வழியாக ஏராளமான பார்சல்களை கேரளாவுக்குக் கொண்டு வந்ததாகத் தகவல் வெளியானது. Read More