Nov 5, 2020, 15:14 PM IST
வேல் யாத்திரையை கைவிடுவதுதான் பாஜகவுக்கு நல்லது என்று அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.தமிழக பாஜக சார்பில் நாளை(நவ.6) முதல் டிச.6ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. திருத்தணியில் நாளை தொடங்கி டிச.6ல் திருச்செந்தூரில் யாத்திரை முடியும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. Read More
Aug 5, 2020, 13:52 PM IST
எஸ்.வி.சேகருக்கு மானம், ரோஷம் இருக்கிறதா என்று அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாகக் கேட்டிருக்கிறார்.தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம், இருமொழிக் கொள்கையே தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார். Read More
Dec 10, 2019, 13:36 PM IST
ஸ்டாலின் முதல்வராக வேண்டுமென்றால், நித்தியானந்தா மாதிரி தனி தீவு வாங்கிக் கொள்ளலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்தார். Read More
Nov 15, 2019, 13:27 PM IST
அதிமுக ஏழைகளின் கட்சி, திமுக கோடீஸ்வரர்களின் கட்சி என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலடித்துள்ளார். Read More
Oct 24, 2019, 13:06 PM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் தர்மம் வென்றுள்ளது. விரைவில் உள்ளாட்சி தேர்தலையும் சந்திப்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். Read More
Jun 21, 2019, 10:58 AM IST
பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியேற்றப்படவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார் Read More
Jun 6, 2019, 09:30 AM IST
‘‘அ.ம.மு.க. கட்சி இப்போது லெட்டர் பேடு கட்சியாகி விட்டது. கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி, அது சிற்றெறும்பாகி காணாமல் போய் விட்டது’’ என்று அமைச்சர் ஜெயக்குமார் நக்கலாக கூறியுள்ளார். Read More
May 24, 2019, 12:37 PM IST
ஆர்.கே.நகரில் மாயவேலை செய்து வென்ற டி.டி.வி.தினகரனை இந்த தேர்தலில் மக்கள் நிராகரித்து விட்டனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் Read More
Jul 30, 2018, 20:54 PM IST
தா.பாண்டியன் நல்ல உடல்நலத்துடன் உள்ளார் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். Read More