தமிழகத்தில் பாஜக வெற்றிக்கு பாடுபடுவேன்.. குஷ்பு அறிவிப்பு..

தமிழகத்தில் பாஜக வெற்றிக்காக என்னால் முடிந்த அளவுக்குப் பாடுபடுவேன் என்று அந்தக் கட்சியில் சேர்ந்துள்ள குஷ்பு கூறியுள்ளார். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்பு, தீவிரமாக பாஜகவை விமர்சித்து வந்தார். பிரதமர் மோடியையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்தார். Read More


பாஜகவில் சேரப்போகும் முன்னணி தமிழ் நடிகை..

தமிழ்நாட்டில் ஒரு தேசிய கட்சியில் இருக்கும் முன்னணி தமிழ் நடிகை இன்னும் ஒருசில தினங்களில் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More


அதிமுக முன்னாள் எம்.பி. திமுகவில் சேர்ந்தது ஏன்?

அதிமுக முன்னாள் எம்.பி. லட்சுமணன், இன்று திமுகவில் சேர்ந்தார் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிலும் தேர்தல் ஜுரம் தொடங்கி விட்டது. 2021ம் ஆண்டு மே மாதம் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், அதிமுகவிலும், திமுகவிலும் உட்கட்சிப்பூசல்களை சரிசெய்யும் பணியிலும், கூட்டணிக்காக ரகசியப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். Read More


மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி விலகல் ; 2 மாதம் ராணுவத்தில் பணியாற்ற முடிவு

மே.இந்திய தீவுகளுக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெற உள்ள தொடரில் இருந்து தோனி விலக உள்ளதாகவும் அடுத்த இரு மாதங்களுக்கு ராணுவத்திற்காகப் பணியாற்ற இருப்பதாகவும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More


சீட் தராத கோபம்..! காங்கிரசுக்கு தாவிய டெல்லி பாஜக எம்பி

டெல்லியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர், மீண்டும் போட்டியிட வாய்ப்பு தராததைக் கண்டித்து காங்கிரசில் இணைந்துள்ளார் Read More


பாமகவிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித் - தினகரன் கட்சியில் ஐக்கியம்!

பாமக துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித், தினகரன் முன்னிலையில் அம முகவில் இணைந்தார். Read More


அண்ணனுடன் கைகோர்க்கும் தனுஷ்- புதுப்பேட்டை 2 க்கான அஸ்திவாரமா?

இயக்குநர் மற்றும் தனுஷின் அண்ணனான செல்வராகவனுடன் தனுஷ் மீண்டும் இணையவுள்ளார். Read More



'10,000' சாதனையை படைத்த ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்

'10,000' சாதனையை படைத்த ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் Read More


கால்பந்து வீரராக ‘புதிய அவதாரம்’ எடுக்கும் மின்னல் வேக மனிதர் உசேன் போல்ட்

கால்பந்து வீரராக ‘புதிய அவதாரம்’ எடுக்கும் மின்னல் வேக மனிதர் உசேன் போல்ட் Read More