Aug 14, 2019, 09:37 AM IST
கேரளாவில் ஐந்து மாவட்டங்களில், மீண்டும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் அதிதீவிர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கேரளவாசிகள் மீண்டும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனர். Read More
Aug 10, 2019, 12:11 PM IST
கேரளாவில் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கன மழை கொட்டித்தீர்த்து அம்மாநில மக்களை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து, மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான வயநாடு மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதால், நாளை அங்கு அவர் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 9, 2019, 12:26 PM IST
வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் பணம் அனுப்பிவைக்கப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது. Read More
Nov 24, 2018, 08:19 AM IST
400 கேரள மின்வாரிய ஊழியர்கள் தமிழகத்தில் பணி புரிந்து வருகின்றனர். Read More
Sep 24, 2018, 20:41 PM IST
பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு வெள்ள நிவாரண நிதிக்காக தனது முதல் படத்தின் சம்பளம் முழுவதையும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து துருவ் விக்ரம் இன்று அளித்துள்ளார். Read More
Aug 29, 2018, 04:40 AM IST
கேரளாவில் அழிவு மழை பெய்ததால் பெருவெள்ளப் பெருக்கு உண்டாகி பேரழிவு ஏற்பட்டுள்ளது Read More
Aug 28, 2018, 09:08 AM IST
கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கா உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாட்டுப்பாடி மகிழ்வித்து நிவாரண நிதி திரட்டி உள்ளனர். Read More
Aug 27, 2018, 20:01 PM IST
2.0 படத்தின் டீசர் தள்ளிப்போவதற்கு, ரஜினி கூறியதே காரணம் என்று இயக்குனர் சங்கர் விளக்கம் அளித்துள்ளார். Read More
Aug 26, 2018, 23:04 PM IST
மாட்டிறைச்சி சாப்பிடுவதால் தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டதாக கூறிய கர்நாடக பாஜக எம்எல்ஏ கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. Read More
Aug 24, 2018, 12:34 PM IST
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உரிய நேரத்தில் தமிழகம் தண்ணீர் திறக்காததும் வெள்ள பாதிப்புக்கு காரணம் என உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. Read More