Feb 9, 2021, 19:50 PM IST
மூவர் அடங்கிய சிறப்பு குழுவை நியமித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது. Read More
Dec 22, 2020, 13:00 PM IST
நீதிமன்ற புறக்கணிப்பின் போது வழக்கு தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர் மீது நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. Read More
Aug 3, 2020, 19:17 PM IST
உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள குர்ஜாவைச் சேர்ந்த வழக்கறிஞர் தர்மேந்திர சதாரி. 8 நாள்களுக்கு வீட்டை விட்டுச் சென்றவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர்களது குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்தனர். Read More
Dec 9, 2019, 11:45 AM IST
அயோத்தி நில வழக்கில் இந்து மகாசபாவும் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அதன் வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் தெரிவித்தார். பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்வதை எதிர்த்து இம்மனு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். Read More
Sep 8, 2019, 09:24 AM IST
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானியை இடமாற்றம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் வக்கீல்கள் நாளை(செப்.9) போராட்டம் நடத்துகின்றனர். Read More
Apr 12, 2019, 09:06 AM IST
மாடல் உலகின் கவர்ச்சி அழகியான கிம் கர்தாஷியான் வழக்கறிஞராக போவதாகவும் அதற்காக பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். Read More
Apr 3, 2019, 14:10 PM IST
டிக் டாக் செயலியை தடை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிரான்க் வீடியோ மற்றும் ஷோக்களுக்கு தடை விதித்துள்ளது. Read More
Mar 14, 2019, 21:16 PM IST
தமது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறாக பேசியதற்கு 4 நாட்களில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் கிரிமினல் வழக்கு தொடர்வேன் என துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். Read More
Feb 13, 2019, 17:19 PM IST
சென்னை புழல் அருகே உள்ள சோழவரத்தில் நேற்று முன்தினம் காலை கலைஞர் கருணாநிதி நகர் அருகே சுரேஷ்குமார் என்பவர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். Read More
Jul 17, 2018, 19:59 PM IST
கைது செய்யப்பட்ட 17 பேர் சார்பாக ஆஜராக மாட்டோம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் அறிவித்துள்ளது. Read More