Nov 23, 2020, 12:19 PM IST
கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்கள் வீடுகள் அல்லது மருத்துவமனைகளில் இருந்தபடியே ஓட்டு போட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 7, 2020, 09:21 AM IST
ஊரக உள்ளாட்சி தேர்தலில் சில மாவட்டங்களில் மறு வாக்குப்பதிவு நடத்தக் கோரி திமுக சார்பில் ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 29, 2019, 09:10 AM IST
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை கோரி வழக்கு தொடர்ந்ததற்கான காரணம் குறித்து சட்டப் பஞ்சாயத்து விளக்கம் அளித்துள்ளது. Read More
Dec 10, 2019, 14:52 PM IST
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் சுயேச்சையாகவோ, மன்றப் பெயரிலோ போட்டியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை என எச்சரிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2019, 14:30 PM IST
உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Jul 17, 2019, 11:59 AM IST
தமிழகத்தில் அக்டோபர் இறுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அளித்த உறுதிமொழியை ஏற்று உச்ச நீதிமன்றம், இது தொடர்பான வழக்கை முடித்து கொண்டது. Read More
Jun 6, 2019, 09:37 AM IST
உள்ளாட்சித் தேர்தலில் ‘சீட்’ கொடுப்பதாக கூறி, அ.ம.மு.க.வின் முக்கிய புள்ளிகளை இழுக்கும் முயற்சியில் அ.தி.மு.க.வினர் தீவிமாக இறங்கியுள்ளனர். Read More
Jan 13, 2018, 09:23 AM IST
தேர்தல் நடத்தாமல் அதிமுக அரசு சித்து விளையாட்டு - திமுக எதிர்ப்பு Read More