Mar 12, 2025, 08:18 AM IST
நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக , மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.40 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 90.50 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 103.51 அடியாகவும் உயர்ந்துள்ளது. Read More
Feb 18, 2025, 16:14 PM IST
Read More
Nov 27, 2020, 12:54 PM IST
மேட்டூர் அணை இந்த ஆண்டில் நான்காவது முறையாக இன்று 100 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையின் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. Read More
Nov 5, 2020, 16:40 PM IST
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.முல்லைப் பெரியாறு அணை கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது. Read More
Oct 29, 2020, 18:12 PM IST
நாடு முழுவதும் உள்ள அணைகளைப் புனரமைக்க ரூ. 10 ஆயிரம் கோடி செலவிழான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. Read More
Oct 11, 2020, 13:05 PM IST
முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு 125 ஆண்டு நிறைவடைந்ததை. விவசாயிகள் பொங்கல் வைத்து கொண்டாடினர். Read More
Aug 25, 2020, 14:40 PM IST
மதுரை மாவட்டத்தில் உள்ள சாத்தியார் அணையை சீரமைக்க வேண்டும் என்று 15 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை. இந்த அணையின் உயரம் 29 அடியாகும். Read More
Aug 25, 2020, 14:30 PM IST
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த கேரள அரசு மறுத்து வந்தது. இதைத்தொடர்ந்து கேரள அரசின் நடவடிக்கைக்கு எதிராகத் தமிழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. Read More
Nov 14, 2019, 13:03 PM IST
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தடை விதிக்கக் கோரி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. Read More
Oct 23, 2019, 09:36 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், காவிரி கரையோரப் பகுதிகளில வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Read More