87வது பிறந்த தினம்.. முரசொலி மாறன் சிலைக்கு ஸ்டாலின் மாலை அணிவிப்பு..

மறைந்த முரசொலி மாறனின் 87வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு ஸ்டாலின், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திமுகவின் முன்னோடிகளில் ஒருவரும், நீண்ட காலம் மத்திய அமைச்சராக பணியாற்றியவருமான மறைந்த முரசொலி மாறனின் 87வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. Read More


கால்பிடித்து, காலம்கடத்தி தலைசுத்திருச்சு காரியக்காரர்...ரஜினியை வசைபாடிய உதயநிதி

துணை ஜனாதிபதி வெங்கய்யநாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், முரசொலி வைத்திருந்தால் அவர்களை திமுககாரர் என்று சொல்லி விடலாம். Read More


முதலமைச்சர் வீடு குறித்து விசாரணை நடத்துவீர்களா? ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி கேள்வி..

SC/ST commission, Panchami land, Dmk land, Murasoli panchami land, Murasoli issue. Bjp-Dmk, SC ST commission cannot enquire about Panchami land Dmk said, பாஜக குற்றச்சாட்டு, முரசொலி பஞ்சமி நிலம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம், முதலமைச்சர் வீடு, திமுக-பாஜக மோதல் திமுக நாளேடு, முதலமைச்சர் வீடு குறித்து விசாரணை நடத்துவீர்களா, ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி கேள்வி Read More


முரசொலி இடம் பஞ்சமி நிலமா? ஸ்டாலின் நீண்ட விளக்கம்

முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்பது குறித்து உரிய ஆதாரங்களை உரிய ஆணையத்திடம் வழங்கி, அதன் உண்மைத்தன்மையை நிரூபிப்பேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். Read More


நேர்மையான அரசியல்வாதியாக டாக்டர் ராமதாஸ் இருந்தால்.. ஸ்டாலின் மீண்டும் சவால்

முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்று மு.க.ஸ்டாலின் பதிலளித்த பின்பும், டாக்டர் ராமதாஸ், அப்படியானால் அதன் மூலப்பட்டா எங்கே என்று கேள்வி எழுப்பினார். Read More


முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை ; மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராகத் திகழ்ந்த கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முரசொலி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர்ர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். Read More


முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி சிலை - மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை, சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்படுகிறது. இதனை கருணாநிதியின் முதலாவது நினைவு தினமான ஆகஸ்ட் 7-ந் தேதி மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே... பாமக ராமதாஸை விமர்சித்த 'முரசொலி'

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...சொந்த நாட்டிலே... என்ற பாடலை சுட்டிக்காட்டி பாமக தலைவர் ராமதாஸை கடுமையாக விமர்சித்துள்ளது திமுகவின் முரசொலி நாளிதழ்.இதுகுறித்து முரசொலியில் இன்று வெளியாகியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது Read More


உன்னைத்தான் உடன்பிறப்பே...வீணர் அதிர...வீடணர் வீழ..வீரச்சுடர்விழி காட்டு...கருணாநிதி கடிதம் பாணியில் முரசொலி கட்டுரை

மக்களவை மற்றும் சட்டப்பேரவை நெருங்கும் நேரத்தில் தமிழக அரசியல் களம் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் சூடாகிக் கிடக்கிறது. திமுக அதிமுக கூட்டணிகளுக்கு இடையே பெரும் மல்லுக்கட்டு நடக்கிறது. Read More


`குடும்ப வாரிசுகள் அல்ல; கொள்கை வாரிசுகள்' - வேட்பாளர் சர்ச்சைக்கு முரசொலியில் விளக்கம்

வாரிசு வேட்பாளர்கள் குறித்து முரசொலி நாளிதழ் விளக்கம் அளித்துள்ளது. Read More