minister-udhayakumar-invites-nainar-nagendran-to-admk

அதிமுகவில் சேருவாரா நயினார் நாகேந்திரன்.. உதயகுமார் திடீர் அழைப்பு..

பாஜகவில் அதிருப்தியில் இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு அதிமுகவில் சேர அமைச்சர் உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்தார்.

Aug 4, 2020, 14:13 PM IST

nainar-nagendran-may-become-bjp-state-president

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன்? மேலிடம் அவசர அழைப்பு..

முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை பாஜக மேலிடம் அவசரமாக அழைத்துள்ளது. இதையடுத்து, டெல்லி சென்றுள்ள அவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

Dec 3, 2019, 11:08 AM IST