Feb 5, 2021, 11:13 AM IST
திமுகவில் தற்போது சீட் பிடிப்பதில் எழுந்த போட்டியால், முக்கியப் புள்ளிகள் மீது தலைமைக்கு புகார்கள் பறக்கின்றன.அதிமுக உட்கட்சிப் பூசல்கள் பல திசைகளில் சென்று கொண்டிருப்பதால், இவர்கள் வெற்றி பெற்றால் இன்னொரு 5 ஆண்டுகளுக்கு இப்படித்தான் சண்டை போட்டுக் கொண்டிருப்பார்கள் என்று பரவலாக பேசப்படுகிறது. Read More
Feb 4, 2021, 16:25 PM IST
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துகாளிப்பட்டி என்ற பகுதியில் அமைந்துள்ள மஞ்சள் பாதுகாக்கும் குடோனில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து நாசமானது சுமார் 15 ஆயிரம் மூட்டைகள் தீயில் கருகியது. Read More
Dec 11, 2020, 15:05 PM IST
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த ஈச்சம் பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ராஜேந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் . இந்தப் பள்ளியில் தற்போது 30 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். Read More
Dec 10, 2020, 19:33 PM IST
நாமக்கல் மாவட்ட ஊரக மற்றும் உள்ளாட்சித் துறையில், டிப்ளமோ சிவில் முடித்தவர்களுக்கு, பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 7, 2020, 12:29 PM IST
தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 3.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீதம் முட்டைகள் கேரளத்திற்கும் தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கும் வழங்கப்படுகிறது. Read More
Sep 28, 2020, 09:13 AM IST
சேலம், நாமக்கல், நீலகிரி மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த மாவட்டங்களில் புதிதாக நூற்றுக்கணக்கானோருக்குத் தொற்று பாதித்து வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் நீக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் நோய் பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. Read More
Apr 30, 2019, 10:25 AM IST
நாமக்கல் மாவட்டத்தில், தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கியதோடு, தனது பெரியம்மாள் மகளையும் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதாக இளைஞன் மீது இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார் Read More
Apr 23, 2019, 07:51 AM IST
நாமக்கல்லில் படிப்பில் கவனம் செலுத்தும்படி பாட்டி கண்டித்ததால், மலைக்கோட்டையில் ஏறி தற்கொலைக்கு முயன்ற சிறுவனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர் Read More
Mar 21, 2018, 08:06 AM IST
J. Peravai Union Secretary murdered in Namakkal Read More