நாமக்கல் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

by Loganathan, Dec 10, 2020, 19:33 PM IST

நாமக்கல் மாவட்ட ஊரக மற்றும் உள்ளாட்சித் துறையில், டிப்ளமோ சிவில் முடித்தவர்களுக்கு, பணிப்பார்வையாளர்/ இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: 43

வயது: 35 வயது வரை

தகுதி: Civil Engineering பாடப்பிரிவுகளில் Diploma பட்டம் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளத் தகுதி பெறுவர்.

ஊதியம்: ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை

தேர்வு செயல்முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: 07.01.2021க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

இந்த வேலைவாய்ப்புக்கான அறிவிப்பாணை மற்றும் விண்ணப்ப படிவம் இத்துடன் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

https://tamil.thesubeditor.com/media/2020/12/2020120860.pdf

You'r reading நாமக்கல் மாவட்ட அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Employment News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை