edappadi-palaniswami-and-o-panneerselvam-pay-tribute-at-jayalalithaa-memorial

ஜெயலலிதா நினைவிடத்தில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் அஞ்சலி

ஜெயலலிதாவின் 3வது நினைவு நாளான இன்று(டிச.5) அவரது சமாதியில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி செலுத்தினர்.

Dec 5, 2019, 13:01 PM IST

auditor-gurumoorthy-slams-o-p-s-in-damaging-words

நீங்க எல்லாம் ஆம்பிளையா.. ஓ.பி.எஸ்.சிடம் கேட்ட குருமூர்த்தி..

அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், நீங்க எல்லாம் ஆம்பிளையா? என்று கேட்டேன்.

Nov 25, 2019, 14:33 PM IST

admk-foundation-day-celebrations

அதிமுக தொடக்க விழா.. எடப்பாடி, ஓ.பி.எஸ் பங்கேற்பு..

அதிமுகவின் 48வது ஆண்டு விழா இன்று அக்கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மாலை அணிவித்தனர்.

Oct 17, 2019, 14:45 PM IST

is-bjp-admk-alliance-continues-in-bypolls

அதிமுக -பாஜக கூட்டணி இருக்கிறதா, இல்லையா? இடைத்தேர்தல் தடுமாற்றங்கள்..

அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா, இல்லையா என்ற குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இரு கட்சித் தலைவர்களும் மாறி, மாறிப் பேசி வருவதால் குழப்பம் நீடிக்கிறது.

Oct 1, 2019, 12:31 PM IST

Will-o.p.s.-join-bjp-after-the-outcome-of-poll-results--He-firmly-denies.

பா.ஜ.க.வுக்கு மாறப் போகிறனோ? ஓ.பன்னீர்செல்வம் கதறுவது ஏன்?

துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வை விட்டு விலகி, பா.ஜ.க.வில் சேர்ந்து விடுவார் என்ற பேச்சு அடிபடவே, அவர் அவசர, அவசரமாக அதை மறுத்துள்ளார். ஆயுள்காலம் முழுவதும் அ.தி.மு.க.வில்தான் இருப்பேன் என்றும், தன் உயிர் போனாலும் அ.தி.மு.க. கொடியைத்தான் போர்த்த வேண்டுமென்றும் உருக்கமாக அறிக்கை விட்டிருக்கிறார்.

May 2, 2019, 09:46 AM IST


OPS-said-that-Jeyalalitha-still-watching-them-from-heaven

அம்மா மேலே இருந்து பாக்கிறாங்க... வாடிப்பட்டியில் ஓ.பி.எஸ். பேச்சு!

‘‘நாங்க அம்மா சொன்ன திட்டங்களைத்தான் நிறைவேற்றி வருகிறோம். மேலே இருந்து அம்மா பார்க்கிறாங்க. அதனால பயந்துகிட்டுதான் வேலை பார்க்கிறோம்...’’ என்று சொல்கிறார் ஓ.பி.எஸ்

Apr 12, 2019, 12:56 PM IST