டெல்லி அரசின் திடீர் உத்தரவால் இங்கிலாந்திலிருந்து வந்த பயணிகள் கடும் அவதி

கொரோனா நெகட்டிவ் ஆனாலும் வீட்டு தனிமைக்கு முன்பாக ஒரு வாரம் அரசு முகாமில் தனிமையில் இருக்க வேண்டும் என்ற டெல்லி அரசின் திடீர் உத்தரவால் இங்கிலாந்திலிருந்து இன்று இந்தியா வந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர். Read More


இங்கிலாந்திலிருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா.. கொரோனா 2.0 வந்துவிடுமோ?!

என்பதை கண்டறிய, அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. Read More


பிரிட்டனில் இருந்து வந்தவருக்கு கொரோனா.. புதிய வைரஸ் பாதிப்பு?

இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளதாகச் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறது. இதையடுத்து, லண்டன் உள்பட முக்கிய நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. Read More


பயணிகள் ரயில் சேவை எப்போது இயல்பு நிலைக்கு திரும்புமா?!

எந்தெந்த இடங்களுக்கு மட்டும் ரயில்களை இயக்கலாம் என்பது தொடர்பாக முடிவெடுத்து வருகிறார்கள் Read More


ஓசூரில் முதல்முறையாக மின்சார பயணிகள் ரயில் சேவை தொடங்கியது

பெங்களூரு ஓசூர் இடையே 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு 200 கோடி செலவில் அமைக்கப்பட்ட மின் ரயில் பாதை வழியாக மின்சார ரயில் சேவை இன்று துவங்கியது. Read More


முகக் கவசம் அணிய வலியுறுத்திய விமான ஊழியரின் முகத்தில் துப்பிய பெண் பயணி

விமான பயணத்தின் போது முகக்கவசம் அணியுமாறு கூறிய விமான ஊழியரின் முகத்தில் இளம்பெண் துப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More


140 நாட்களுக்குப் பின் பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க அனுமதி

பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை, 140 நாட்களுக்குப் பிறகு அந்நாடு நீக்கியுள்ளது. இதனால் ஏர் இந்தியா இந்திய நாட்டு பயணிகள் விமான நிறுவனங்கள் நிம்மதியடைந்துள்ளன. Read More


அமெரிக்காவில் ஆற்றுக்குள் பாய்ந்த விமானம் ...! 142 பேர் உயிர் தப்பிய அதிசயம்!

அமெரிக்காவின் புளோரிடாவில் 142 பேருடன் தரையிறங்கிய போயிங் விமானம், ஓடுபாதையிலிருந்து விலகி ஆற்றுக்குள் பாய்ந்தது. ஆற்றுக்குள் கால் பகுதி மட்டுமே விமானம் மூழ்கியதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர் Read More


ஏா் இந்தியாவின் சர்வர் முடங்கியதால் உலகம் முழுவதும் விமான நிலையங்களில் பயணிகள் பரிதவிப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தின் மெயின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று காலை முதல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விமான நிலையங்களில் ஏராளமான பயணிகள் தவித்து வருகின்றனர் Read More


டெல்லியிலிருந்து அமெரிக்காவுக்கு 40 நிமிடத்தில் செல்லலாம்- வருது பயணிகள் ராக்கெட்….

உலகின் ஒரு இடத்திலிருந்து அதிகபட்ச தூரம் உள்ள எந்த மூலைக்கும் ஒரு மணிநேரத்துக்குள் செல்லும் வகையில் நவீன பயணிகள் ராக்கெட் தயாராகி வருகிறது. Read More