டெல்லி அரசின் திடீர் உத்தரவால் இங்கிலாந்திலிருந்து வந்த பயணிகள் கடும் அவதி

கொரோனா நெகட்டிவ் ஆனாலும் வீட்டு தனிமைக்கு முன்பாக ஒரு வாரம் அரசு முகாமில் தனிமையில் இருக்க வேண்டும் என்ற டெல்லி அரசின் திடீர் உத்தரவால் இங்கிலாந்திலிருந்து இன்று இந்தியா வந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர். Read More


இங்கிலாந்திலிருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா.. கொரோனா 2.0 வந்துவிடுமோ?!

என்பதை கண்டறிய, அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. Read More


முகக் கவசம் அணிய வலியுறுத்திய விமான ஊழியரின் முகத்தில் துப்பிய பெண் பயணி

விமான பயணத்தின் போது முகக்கவசம் அணியுமாறு கூறிய விமான ஊழியரின் முகத்தில் இளம்பெண் துப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More


அமெரிக்காவில் ஆற்றுக்குள் பாய்ந்த விமானம் ...! 142 பேர் உயிர் தப்பிய அதிசயம்!

அமெரிக்காவின் புளோரிடாவில் 142 பேருடன் தரையிறங்கிய போயிங் விமானம், ஓடுபாதையிலிருந்து விலகி ஆற்றுக்குள் பாய்ந்தது. ஆற்றுக்குள் கால் பகுதி மட்டுமே விமானம் மூழ்கியதால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர் Read More


ஏா் இந்தியாவின் சர்வர் முடங்கியதால் உலகம் முழுவதும் விமான நிலையங்களில் பயணிகள் பரிதவிப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தின் மெயின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று காலை முதல் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விமான நிலையங்களில் ஏராளமான பயணிகள் தவித்து வருகின்றனர் Read More


`நார்வேயில் நடுக்கடலில் தவிக்கும் பயணிகள்' - உயிர் சேதமின்றி மீட்கப்படுவார்களா?

நார்வே கடல் பகுதியில் என்ஜின் பழுது காரணமாக நடுக்கடலில் தவித்த 1,300 பயணிகள் அவசர கால விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். Read More


தெலங்கானாவில் கோர விபத்து: 40 பேர் பலி

தெலங்கானா மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பயணிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More


ரயில் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் ரத்து?

ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இலவச இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தி வந்த நிலையில் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இத்திட்டம் ரத்து செய்யப்படவுள்ளது. Read More


அமெரிக்கா டூ இந்தியா - மூட்டைப்பூச்சியுடன் விமானப் பயணம்

ஏர் இந்தியா விமானத்தில் தன்னையும் தன் மூன்று குழந்தைகளையும் மூட்டைப்பூச்சிகள் கடித்ததாக பெண் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். Read More


ரயில் பயணிகள் இனி டிஜிட்டல் ஆவணங்களை காண்பித்தால் போதும்

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இனி டிஜிட்டல் முறையில் ஆவணங்களை காண்பித்தாலே போதும் என மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. Read More