முதியோர் ஓய்வூதியம் ₹ 1500 ஆக உயர்வு மேலும் 4 மாதங்களுக்கு இலவச பலசரக்கு பொருள் கேரளாவில் அதிரடி

கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலில் இடது முன்னணிக்கு அமோக வெற்றி கிடைத்ததைத் தொடர்ந்து விரைவில் வரவுள்ள சட்டசபைத் தேர்தலிலும் வெற்றிபெறும் நோக்கில் பல அதிரடி திட்டங்களைக் கேரள அரசு அறிவித்துள்ளது. இதன்படி முதியோர் ஓய்வூதியம் ₹ 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. Read More


நாகர்கோவில் வழக்கறிஞரை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற புறக்கணிப்பின் போது வழக்கு தொடர்பாக ஆஜரான வழக்கறிஞர் மீது நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. Read More


ஹத்ராஸ் கலெக்டரை சஸ்பெண்ட் செய்ய பிரியங்கா காந்தி கோரிக்கை.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்ட கலெக்டரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பிரியங்கா காந்தி கோரியுள்ளார். Read More


தமிழ்நாடு மின்சாரவாரிய குடும்ப ஓய்வூதிய பாதுகாப்பு நலநிதி திட்டம் !

திட்டத்தின் நோக்கம் ஓய்வூதியதாரர் இறந்து விட்டால். அவருடைய குடும்பத்தினருக்கு பண உதவி செய்யும் Read More


ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான ஒரு முக்கிய தகவல் !

ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் ஜீவன் ப்ரமாண் சான்றிதழ் எனப்படும் வாழ்நாள் சான்றிதழ்.ஓய்வூதியம் பெறும் அனைவரும் தங்களுடைய இருப்பை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரில் சென்று ஆண்டுக்கு ஒரு முறை நிரூபணம் செய்ய வேண்டும் . இல்லையென்றால் அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்படும் . Read More


மாதம் ரூ.3000 ஓய்வூதியம்..யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்...?

மத்திய அரசின் இந்த திட்டமானது அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வயது முதுமையில் அதாவது 60 வயதிற்கு பின் மாதம் ரூபாய் 3000 வருவாயை ஏற்படுத்தும் திட்டமாகும். Read More


பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனையிட்டு சஸ்பென்ட் ஆன ஐஏஎஸ் அதிகாரி - மீண்டும் பணியில் சேர்ப்பு; மூக்குடைபட்ட தேர்தல் ஆணையம்

ஒரிசாவில் பிரதமர் மோடி பிரச்சாரத்திற்கு சென்ற போது அவருடைய ஹெலிகாப்டரை சோதனையிட்ட விவகாரத்தில், தேர்தல் ஆணையத்தால் சஸ்பென்ட் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி மீதான நடவடிக்கைக்கு மத்திய பணியாளர் தீர்ப்பாயம் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மூக்குடைபட்ட தேர்தல் ஆணையம் , சஸ்பென்ட் உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது Read More


ராகுல், பாண்ட்யா மீதான சஸ்பென்ட் ரத்து - கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க அனுமதி!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட் யா மீதான சஸ்பென்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More


அடல் பென்சன் யோஜ்னா திட்டத்தின் மாதாந்திர ஓய்வூதியம் உயருகிறது

அடல் பென்சன் யோஜ்வனா திட்டத்தின் மூலம் மாதாந்திரம் ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது. Read More


பென்ஷன் பெற ஆதார் கட்டாயம் இல்லை: மத்தய அரசு அறிவிப்பு

நாட்டில் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 61.17லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். Read More