Jan 14, 2026, 14:44 PM IST
பின்னர், உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற பாரம்பரிய தமிழக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. Read More
Jan 14, 2026, 11:01 AM IST
திருநெல்வேலியில் யாருக்காவது விற்கத் திட்டமிட்டிருந்தார்களா? அல்லது ஏதேனும் சதிச் செயலில் ஈடுபட முயன்றார்களா? Read More
Jan 13, 2026, 15:07 PM IST
பொங்கல் வழிபாட்டிற்கும், வீடுகளை அலங்கரிப்பதற்கும் பொதுமக்கள் அதிகளவில் பூக்களை வாங்கி வருவதால் தேவை அதிகரித்துள்ளது. Read More
Jan 13, 2026, 15:01 PM IST
மதம், இனம், மொழி கடந்து அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. Read More
Jan 13, 2026, 14:54 PM IST
அரசியல் எனக்கு ஒரு சேவை மட்டுமே. நான் ஒரு தொழிலதிபராக இருக்கலாம், ஆனால் உங்கள் மத்தியில் ஒரு சகோதரனாக, உங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நிற்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. Read More
Jan 10, 2026, 10:58 AM IST
நெல்லை ஜெ.பி கல்வி குழுமம் சார்பில் மாணவர்கள் பொங்கல் விழா கொண்டாட்டம் Students celebrate Pongal festival on behalf of Nellai J.P. Educational Group Read More
Jan 9, 2026, 09:32 AM IST
பொங்கல் பண்டிகையை ஒட்டி சமத்துவம், சமூகநீதி, ஆரோக்கிய வாழ்வு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. Read More
Jan 5, 2026, 10:26 AM IST
நெல்லை மாவட்டத்தில் இலங்கை தமிழர் குடியிருப்புகள் உள்பட மொத்தம் 5 லட்சத்து 1,790 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. Read More
Mar 13, 2025, 14:18 PM IST
திருவனந்தபுரம் கிள்ளி ஆற்றின் கரையில் இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த மார்ச் 5 ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை 14 ஆம் தேதி திருவிழா நிறைவு பெறும். Read More
Jan 15, 2021, 20:31 PM IST
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது.இதில் அணைக்கட்டு ஓசூர் கணியம்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்களை அழைத்து வந்து பங்கேற்க வைத்தனர். Read More