Oct 4, 2019, 14:38 PM IST
சட்டமன்றத்திலேயே விஜயகாந்தை கொச்சைப்படுத்தி, ஜெயலலிதா பேசியதை அமைச்சர் சி.வி.சண்முகம் மறந்து விட்டாரா? என்று பொன்முடி காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More
May 18, 2019, 11:00 AM IST
தேர்தல் முடிவுக்குப் பிறகு தி.மு.க. இரண்டாக உடையும். 70 வயதை நெருங்கும் தலைவர் அந்த கட்சியை உடைப்பார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். இது, தி.மு.க.வில் யார் அந்த தலைவர் என்ற பரபரப்பை கிளறி விட்டிருக்கிறது Read More
Mar 9, 2019, 15:53 PM IST
கள்ளக்குறிச்சி தொகுதி யாருக்கு என திமுகவில் ‘அடிதடி’ யுத்தமே தொடங்கும் நிலைமை உருவாகிவிட்டது. Read More
Mar 4, 2019, 04:15 AM IST
லோக்சபா தேர்தலில் வாரிசுகளுக்கு கட்சியின் சீனியர்கள் சீட் கேட்டு நச்சரிப்பதால் திமுக தலைவர் ஸ்டாலின் விழிபிதுங்கிக் கிடக்கிறாராம். Read More
Jan 17, 2019, 09:59 AM IST
கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. ஆனால் திமுக எம்.எல்.ஏ. பொன்முடிக்கு அதிர்ச்சி தரும் வகையில் அவர் போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதியின் பல பகுதிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கப்படுகிறது. இதற்கு காரணமே பொன்முடிக்கு எதிராக தொடர்ந்து அரசியல் செய்யும் அதே சூரிய கட்சியின் வடமாவட்டத்து பிரமுகர்தான் என்கின்றன அதிமுக வட்டாரங்கள். Read More
Jan 16, 2019, 17:22 PM IST
திமுக தலைவர் ஸ்டாலினுடன் எந்த முரண்பாடும் இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்காக தாம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை சோசியல் மீடியாக்கள் தீவிரமாக பதிவிட்டு வருகிறார் முன்னாள் அமைச்சர் பொன் முடி. Read More
Jan 7, 2019, 15:24 PM IST
மு.க.ஸ்டாலினின் குட்புக்கில் பொன்முடிக்குப் பதில் எ.வ.வேலுவின் ஆதிக்கம் கோலோச்சுவதால், அண்ணா அறிவாலயம் பக்கம் தலைகாட்டாமல் இருக்கிறார் பொன்முடி. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மூலமாகக் கட்சிக்குள் வந்தாலும் அவருக்கும் தி.க கொள்கைகளுக்கும் சம்பந்தம் இல்லை. சிலரது தூண்டுதலால் கட்டம் கட்டப்பட்டிருக்கிறார் பொன்முடி என்கிறார்கள் திமுகவினர். Read More
Dec 28, 2018, 15:16 PM IST
ஸ்டாலின் செல்லும் காரில் எப்போதும் தொற்றிக் கொள்ளும் விழுப்புரம் பொன்முடி, கடும் மனஉளைச்சலில் இருக்கிறாராம். எ.வ.வேலுவுக்கு ஸ்டாலின் குடும்பம் கொடுக்கும் பூரண கும்ப மரியாதைதான், பொன்முடி அதிருப்திக்குக் காரணம் என்கிறார்கள். Read More
Aug 6, 2018, 23:37 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீட்டிற்கு புறப்பட்ட கனிமொழி, பொன்முடி ஆகியோர் மருத்துவமனைக்கு மீண்டும் விரைந்தனர். Read More