Apr 9, 2021, 11:25 AM IST
உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13.44 கோடியாக அதிகரித்துள்ளது. Read More
Apr 8, 2021, 11:01 AM IST
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகை நக்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி Read More
Apr 7, 2021, 11:06 AM IST
ஐ.பி.எல் போட்டிக்காக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர். எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. Read More
Feb 15, 2021, 16:52 PM IST
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அம்மாநிலத்தின் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காக வதோதரா நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார் Read More
Feb 12, 2021, 10:18 AM IST
கொரோனா காலகட்டம் திரையுலகுக்கு ஒரு பேரடியாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. அதிலிருந்து இன்னும் மீள முடியாமல் திரையுலகம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பிரபல நடிகர், நடிகைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. Read More
Jan 22, 2021, 10:03 AM IST
கொரோனா பாதித்துள்ள சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகப் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை டாக்டர் தெரிவித்துள்ளார்.அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்தார். Read More
Jan 20, 2021, 09:36 AM IST
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழக அமைச்சர் காமராஜ் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று பாதித்து ஜன.5ம் தேதியன்று, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Read More
Jan 3, 2021, 13:55 PM IST
கொரோனா லாக்டவுன் தளர்வு அறிவிக்கப்பட்டு சகஜ வாழ்க்கை மெல்லத் திரும்பும் நிலையிலும் கொரோனா பரவல் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச்சில் கொரோன லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. படப் பிடிப்புகள் ரத்து, போக்குவரத்து முடக்கம், தொழில் முடக்கம் எல்லாம் நடந்தது. Read More
Dec 30, 2020, 13:07 PM IST
மாஸ் அணிந்து, சேனிடைசர் பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்கும் நிலையிலும் பலருக்கு கொரோனா பரவியது. ஊரடங்கு தளர்வில் கொரோனா விதிகளை பலர் மறந்துவிட்டு மாஸ்க் அணியாமல் வலம் வந்துக் கொண்டிருக்கின்றனர். Read More
Dec 29, 2020, 20:04 PM IST
கடந்த வருடம் இறுதியில் தொடங்கிய கொரோனா இன்று வரை ஒழிந்தபாடில்லை. இதனால் அடிமட்ட மக்களில் இருந்து பணக்கார மக்கள் வரை அனைவரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். Read More