Dec 25, 2020, 14:25 PM IST
நடிகர் விஜய் சேதுபதி தமிழில் ஹீரோவாக நடித்து வந்தாலும் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார். அடுத்த விஜய்யின் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடிக்கிறார். தவிர தெலுங்கில் சிரஞ்சீவி படமொன்றில் வில்லனாக வேடம் ஏற்றார். Read More
Dec 3, 2020, 10:37 AM IST
கொரோனா காலகட்டத்தில் ஷுட்டிங் நடத்துவது பெரும்பாடாகிவிட்டது.இதற்காக பிரத்யேக ஏற்பாடுகள். சேனிடைசர், உடல் வெப்பம் அளக்கும் கருவி, முககவசம் சமூக இடைவெளி கடைப் பிடிக்க வேண்டும், பார்வையாளர்கள் அனுமதி கிடையாது என்பது போன்ற விதிமுறைகள் படக் குழுவைச் சிக்கலில் ஆழ்த்துகிறது. Read More
Dec 2, 2019, 17:07 PM IST
வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா புருஷன் காமெடி காட்சியில் சூரி நடித்திருப்பார். Read More
Jan 19, 2019, 17:31 PM IST
2016 ஜூலை 30ம் தேதி மதியம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வந்து செல்லும் பொது இடத்தில் திருச்சி சிவாவை கண்ணத்தில் அறைந்து கோபத்தை வெளிப்படுத்தினார் சசிகலா புஷ்பா. இந்தத் தாக்குதல் சம்பவம், தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. இப்போது வரையில் சிவா பணம் தராமல் இருப்பதால் ஆட்களை அனுப்பி பஞ்சாயத்து பேசி வருகிறாராம் சசிகலா புஷ்பா. Read More
Aug 30, 2018, 10:44 AM IST
சிவா மனசுல புஷ்பா என்ற திரைப்படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், திரைப்படத் தணிக்கை வாரியத்துக் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. Read More
Dec 26, 2017, 10:48 AM IST
மக்கள் அதிமுகவின் உண்மை பிரதிநிதி தினகரன் பக்கம் - சசிகலா புஷ்பா Read More