வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா புருஷன் காமெடி காட்சியில் சூரி நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக டான்சர் புஷ்பா பாத்திரத்தில் நடித்தவர் ரேஷ்மா. பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தாகி விட்டது. தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்.
ரேஷ்மா மறுமணம் செய்யப்போவதாக நேற்று நெட்டில் தகவல் பாவியது. நண்பர் ஒருவரோடு ரோடு அவர் இருக்கும் படமும் வெளியானது. அதைக்கண்டு ஷாக் ஆன ரேஷ்மா தனது டிவிட்டர்
பக்கத்தில் பதில் அளித்திருக்கிறார். அதில், தனிப்பட்ட என் வாழ்க்கை பற்றி வரும் எந்தசெய்தியும் பொய்யானது, அது வெறும் ஊகம் மட்டுமே.. என்னைப் பற்றி தவறான தகவல்களை தயவு செய்து யாரும் பரப்ப வேண்டாம். நன்றி என கெட்டுக்கொண்டுள்ளார்.