Apr 7, 2021, 23:17 PM IST
மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இரட்டை கருத்தரிப்பு சம்பவம் Read More
Dec 16, 2020, 18:53 PM IST
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்தைச் சேர்ந்த ஜஸ்ட் ஈட் என்ற நிறுவனம் இந்த செயற்கை கோழிக் கறியை உருவாக்கி இருக்கிறது. ஹாங்காங்கைச் சேர்ந்த தொழிலதிபர் லி கா ஷிங் என்பவர் இந்த நிறுவனத்திற்கு முதலீடு செய்துள்ளார். Read More
Nov 2, 2020, 14:33 PM IST
நடிகர் கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். தினம் தினம் தமிழக அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி வரும் அவர் மத்திய அரசிடமும் கொரோனா காலத்தில் மக்கள் பட்ட அவதிகளை எடுத்துச் சொல்லி நிவாரணம் வழங்கக் கேட்டார். Read More
Apr 19, 2019, 14:34 PM IST
சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்கத் தயார் என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். Read More
Apr 13, 2019, 13:14 PM IST
அடுத்த மாதம் 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்பரங்குன்றம், அரவாக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைமை இறுதி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More
Mar 11, 2019, 21:50 PM IST
பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் நானும், என் குடும்பத்தினரும் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறோம் என்று, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். Read More
Feb 15, 2019, 09:00 AM IST
பொதுவா நாம் வீட்ல சிக்கன் 65 செய்வோம்.. சிக்கன் பெப்பர் 65 செஞ்சு இருக்கீங்களா.. ? சரி இப்போ சிக்கன் பெப்பர் 65 எப்படி செய்றதுனு பார்க்கலாம்.. Read More
Aug 24, 2018, 11:47 AM IST
அதிமுக நலனுக்காக பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உருக்கமாக பேசியுள்ளார். Read More
Aug 18, 2018, 22:43 PM IST
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தமிழகத்தில் உணவு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. Read More
Aug 16, 2018, 08:58 AM IST
கனமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவையால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ள கேரளா மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Read More