புல்லட் காயங்களா... நவரீத் சிங் பிரேத பரிசோதனை என்ன சொல்கிறது?

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More


வங்கக் கடலில் மீண்டும் உருவாகும் புதிய புயல்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாகவும், அது புயலாக மாறி டிசம்பர் 2ம் தேதி கரையைக் கடக்கலாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More


கஞ்சா விற்பனை செய்தி வெளியிட்ட டிவி நிருபர் வெட்டிக்கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோசஸ் ( 27). இவர் தமிழன் தொலைக்காட்சியில் நிருபராகப் பணியாற்றி வந்தார். கடந்த வாரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சோமங்கலம் பகுதிகளில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமுக விரோதச் செயல்கள் குறித்து செய்தி வெளியிட்டிருந்தார். Read More


நான் சாகவில்லை உயிருடன்தான் இருக்கிறேன் பிரபல நடிகை வேதனை

சமீபத்தில் உடல்நலக் குறைவால் இறந்தது நடிகை மிஷ்டி முகர்ஜி தான், நான் அல்ல என்று வேதனையுடன் கூறுகிறார் மலையாளத்தில் பிருத்விராஜுடன் நாயகியாக நடித்த மிஷ்டி சக்கரவர்த்தி. Read More


ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது போலீஸ் போட்ட பொய் வழக்கு.. நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்.

சாத்தான்குளம் தந்தை மகன் மீது போலீசார் பொய் வழக்குப் பதிவு செய்திருந்ததாக சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். Read More


சென்னையில் கனமழை தொடரும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்..

சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Read More


50 ஆண்டுகளில் இல்லாத அளவு வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு.. காங்கிரஸ் குற்றச்சாட்டு..

வேலைவாய்ப்பின்மை விகிதம் கடந்த மாதத்தில் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியி்ல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: Read More


எட்டே வருஷத்தில சீனாவை முந்தப்போறோம்... எதுல தெரியுமா..?

அடுத்த 8 வருடங்களில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை இந்தியா பிடிக்கப் போகிறதாம். ஆண்டுக்கு ஆண்டு இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் சீனாவிலோ மக்கள் தொகை அளவு குறைந்து வருவதாகவும் ஐநா வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது Read More


மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்தது என்ன..? - விசாரணை அதிகாரி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்

மதுரை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையீடு செய்தனர். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி இதுகுறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டு,அவர் மதுரை வந்து விசாரணை நடத்தி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையின் விபரங்கள் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன. Read More


தமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்'..! –இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More