தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல் – மக்களே ஜாக்கிரதை…!

தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. Read More


இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது Read More


கேரளாவில் உள்ளாட்சித் தேர்தலுக்கு பின்னர் கொரோனா அதிகரிக்கும்.. சுகாதாரத் துறை எச்சரிக்கை

கவனக்குறைவாக இருந்தால் கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. Read More


முரளிதரனை நீக்கவில்லை என்றால்.. சன் ரைசர்ஸ் அணிக்கு நாம் தமிழர் எச்சரிக்கை!

முரளிதரனை நீக்கவில்லை என்றால் சன் குழுமத்தை மானத்தமிழர்கள் புறக்கணிப்போம் Read More


தொடர் தோல்வி, மீண்டும் சொதப்பிய தோனி!

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (02-10-2020) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஹைதராபாத் அணிக்கு முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோவை போல்டாக்கி பேரதிர்ச்சியைக் கொடுத்தார், சென்னை அணியின் பந்து வீச்சாளர் தீபக் சஹர். Read More


முதல் வெற்றியை சுவைத்த கொல்கத்தா!

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் அபுதாபியில் மோதின. Read Moreசஹலின் சுழலில் சரணடைந்த ஹைதராபாத் !

13வது ஐபிஎல் லீக் சுற்றின் மூன்றாவது ஆட்டம் நேற்று இரவு 7.30 மணிக்குத் துபாய் கிரிக்கெட் அரங்கத்தில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது . Read More


சூப்பர் ஓவரின் மூலம் வெற்றியை ருசித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் !

ஐபிஎல் லீக்கின் இரண்டாவது ஆட்டம் நேற்று இரவு 7.30 மணிக்கு துபாய் கிரிக்கெட் ஆடுகளத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.ராகுலின் இந்த பந்து வீச்சு முடிவு சாதகமான ஒன்றாகும். Read More


சென்னையில் வெங்காயம் விலை ரூ.200ஐ எட்டியது.. பல்லாரி கிலோ ரூ.180..

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.200, பெரிய வெங்காயம்(பல்லாரி) ரூ.180 வரை உயர்ந்துள்ளது. Read More