சர்க்கரை சாப்பிடுவது கூட ஒருவித மனஅழுத்தத்திற்கு காரணமாம்.. அது எப்படி?? வாங்க விரிவாக பார்க்கலாம்...

சா்க்கரையை உட்கொள்வதில் உடல் பருமன் அதிகாிப்பதோடு மட்டுமல்லாமல், அது நமது உடல் உறுப்புகளையும் பாதிக்கிறது என்பதை பலா் அனுபவப்பூா்வமாக உணா்ந்திருக்கின்றனா் Read More


புராண, சரித்திர படங்களுக்கு திரும்பும் திரையுலகம்..

60களுக்கு முன்பாக திரையுலகில் ராமாயணம், மகாபாரதம் புராணங்களும் ஹரிச்சந்திரா, அபிமன்யு, கர்ணன், கிருஷ்ண லீலா என புராணங்களில் இடம்பெற்ற கதாபாத்திரங்களை மையமாக வைத்தே பெரும்பாலான படங்கள் திரைக்கு வந்தன. Read More


சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்

சமூக வலைத்தளங்களைத் தவறாகப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று ராஜ்ய சபாவில் தெரிவித்தார் Read More


என் வேடத்தை யாராலும் கணிக்க முடியாது ரவீணா போடும் புதிர்..

நடிகர் ரவீணா டாண்டனை ஞாபகம் இருக்கிறதா? 1994ம் ஆண்டு திரைக்கு வந்த சாது படத்தில் அர்ஜுன் ஜோடியாக நடித்தவர். பி.வாசு இப்படத்தை இயக்கி இருந்தார். அத்துடன் அவர் இந்தி படங்களில் நடிக்கச் சென்றவர் அங்கு பல படங்களில் நடித்திருக்கிறார். Read More


திமுக கூட்டணியில் ஓவைசிக்கு இடமில்லை.. திமுக அவசர மறுப்பு..

திமுக கூட்டணியில் அசாதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியைச் சேர்க்கும் திட்டம் இல்லை என்று திமுக அவசர, அவசரமாக மறுத்துள்ளது.தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சி(ஏஐஎம்ஐஎம்) மிகவும் செல்வாக்கு பெற்ற கட்சியாகும். இதன் தலைவர் அசாதீன் ஓவைசி, ஐதராபாத் எம்.பியாக உள்ளார். Read More


இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவுக்குள் செல்ல 1 நாள் அனுமதி.. கண்டிஷனுக்கு ஒப்புதல்..

இசைஞானி, மேஸ்ட்ரோ படங்களுக்குச் சொந்தக்காரர் இசை அமைப்பாளர் இளைய ராஜா. கடந்த பல ஆண்டுகளாக சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் மியூசிக் கம்போஸ் செய்து வந்தார். காதுக்கினிய, மனதுக்கினிய பல்லாயிரம் பாடல்களை இந்த இசைக் கூடத்திலிருந்து தான் இளையராஜா கம்போஸிங் செய்தளித்தார். Read More


இளையராஜாவுக்கு நேர்ந்த கதி.. இசை அமைக்க அனுமதி கிடையாதாம்..

சிம்பொனி இசை கம்போசிங் செய்து மேஸ்ட்ரோ பட்டம் பெற்றவர் இசை ஞானி இளையராஜா. இசை அமைப்பாளர் ஆவதற்கு முன் பல்வேறு மேடை கச்சேரிகள் நடத்தி வந்தார். பட தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவரை அன்னக்கிளி படத்தில் 1976ம் ஆண்டு இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். Read More


நான் அழுதால் அவங்களுக்கு பிடிக்காது.. சாய்பல்லவி யாரை சொல்கிறார்..

இதுவரை கிசுகிசுவில் சிக்காமலிருந்தவர் சாய் பல்லவி. இப்படியொரு டைட்டிலை பார்த்தவுடன் அவரும் காதலில் விழுந்துவிட்டாரா என்று கிசுகிசுக்க தொடங்கி விடுவார்கள். ஆம், அவர் காதலில்தான் விழுந்து விட்டார். Read More


திருப்பதி கோவிலில் பிரசாதம் நிறுத்தம்.. பக்தர்கள் கோஷம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் இலவச பிரசாதம் திடீரென நிறுத்தப்பட்டதால் ஆவேசமடைந்த பக்தர்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். Read More


சென்னை பிரசாத் ஸ்டூடியோவிலிருந்து வெளியேற்றம்: 50 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு இளையராஜா வழக்கு

சென்னை சாலி கிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த தன்னை ஸ்டுடியோவின் உரிமையாளர் வெறியேற்றி விட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா தனது மனுவில் தெரிவித்துள்ளார். Read More