Sep 3, 2018, 11:51 AM IST
நீர்மேலாண்மையில் அக்கறை இல்லாத, தமிழக அரசு கோமா நிலையில் இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 2, 2018, 10:04 AM IST
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். Read More
Aug 19, 2018, 09:19 AM IST
இயற்கை பேரிடரில் சிக்கித் தவிக்கும் கேரள அரசுக்கு தேவையான நிர்வாக ரீதியான ஒத்துழைப்பையும், நிவாரண மற்றும் நிதியுதவிகளையும் அரசியல் வேறுபாடுகளை புறந்தள்ளி கேரள மக்களுக்கு உதவவேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More
May 2, 2018, 16:22 PM IST
டெல்லியில் மோடியை சந்திக்க சென்றிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி, ஆட்சியை காப்பாற்றுங்கள் என்று அவரின் காலில் தான் விழுவார் என்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல்தலைவருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார். Read More
May 2, 2018, 11:38 AM IST
குட்கா வழக்கிற்கு மிகவும் முக்கியமான ஆதாரமாகத் திகழும் உற்பத்தி ஆலைகளில் நடத்தப்படும் ரெய்டுகள், திட்டமிட்டு உண்மைகளை மறைக்கவே நடைபெறுகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Read More
Apr 28, 2018, 08:42 AM IST
அதிமுக இரட்டைக் குழல் துப்பாக்கியாக பாஜகவின் நிலைப்பாட்டுடன் இணைந்து நின்று, தமிழக மக்களை மேலும் வஞ்சிக்கப் போகிறதா? என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Feb 14, 2018, 15:46 PM IST
கொள்ளைப்புறமாக ஆட்சியை பிடிக்க நினைத்தால், ஒரு நிமிடம் போதும் - ஸ்டாலின் Read More
Jan 7, 2018, 21:05 PM IST
எந்த கொம்பனாக இருந்தாலும் திமுகவை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது - ஸ்டாலின் அதிரடி Read More
Dec 21, 2017, 12:07 PM IST
2ஜி வழக்கில் ஊடகங்கள் உண்மையை வெளியிட வேண்டும்: ஸ்டாலின் Read More
Dec 18, 2017, 21:17 PM IST
தமிழிசை ஆசையில் குறுக்கிட விரும்பாத மு.க.ஸ்டாலின்! Read More