Nov 22, 2019, 12:32 PM IST
எல்லை பாதுகாப்பு படைக்கு பெண்கள் சேர்க்கும் தேர்வு முகாம், ஜம்முவில் நடைபெற்றது. Read More
Oct 5, 2019, 13:54 PM IST
காஷ்மீரில் தீவிரவாதிகள் இன்று காலையில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். குண்டுகள் சாலையில் விழுந்து வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர். Read More
Oct 3, 2019, 18:04 PM IST
காஷ்மீர் விவகாரத்தில் பழிவாங்கப் போவதாக ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளதால், டெல்லி சர்வதேச விமான முனையம் உள்பட நாடு முழுவதும் 30 முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 6, 2018, 10:23 AM IST
டெல்லியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கைவிடுதுள்ளதை அடுத்து, அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. Read More