5 வயது சிறுமியின் கையை பிடித்ததையோ, பேண்டின் ஜிப் பை திறந்ததையோ பலாத்கார குற்றமாக கருத முடியாது என்று நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புஷ்பா கனேடிவாலா ஒரு சர்ச்சை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
உடலும், உடலும் சேராமல் ஆடையின் மேல் கை வைத்தால் அது பலாத்கார குற்றம் ஆகாது என்று நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது.
ரோட்டில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணை தடுத்து நிறுத்தி ஒரு வாலிபர் நிர்வாண போஸ் கொடுத்தார்.
மும்பை, பாஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள், தங்களது அத்தை மகளை கடந்த 2017-ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களுக்கு மும்பை நீதிமன்றம் கடந்த வெள்ளியன்று 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி உள்ளது.
பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சிபிசிஐடியிடம் நேரில் ஆஜராகி எழுத்துப்பூர்வமாக விளக்கமளித்துள்ளதாகத் தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் மயூரா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் சம்பந்தமாக தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி பகுதியில் இளம் பெண்களை குறிவைத்து கும்பல் ஒன்று பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் அதிரடி திருப்பங்கள் அரங்கேறியது. இன்று முதலில் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு சில மணி நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் அரசியல் வாரிசுகளுக்கு 100 சதவீதம் தொடர்பில்லை என்று அவசர அவசரமாக ஸ்டேட்மெண்ட் கொடுத்தது ஏன்? கொடுக்கச் செய்த சக்தி எது என கோவை எஸ்.பி.க்கு சென்னை நகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அசிங்கத்தின் உச்சகட்டம் - 8 மாத பச்சிளம் குழந்தை பாலியல் பலாத்காரம்