Mar 9, 2021, 19:19 PM IST
அதிமுக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் கோபமாக கூறியுள்ளார். Read More
Mar 9, 2021, 19:17 PM IST
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகி விட்டது. அடுத்து, அந்த கட்சி மூன்றாவது அணிக்கு போகுமா? Read More
Jan 29, 2021, 10:09 AM IST
ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டக் கூடாது என்று வழக்கு தொடர்ந்தது பா.ம.க. கட்சியினர்தான் என்று முதல்வருக்கு திமுக பதிலளித்துள்ளது. Read More
Jan 21, 2021, 14:37 PM IST
அதிமுக ஆட்சியின் கடைசி கால வசூல் வேட்டையாக ரூ.2855 கோடிக்கு அவசர, அவசரமாக டெண்டர் விடப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Jan 18, 2021, 12:05 PM IST
சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் எந்த கட்சிக்கும் ஆதரவாக வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்பதை அவரது மன்ற நிர்வாகி சூசகமாகத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமெனப் பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். Read More
Jan 6, 2021, 13:55 PM IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அ.தி.மு.கவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டுமென்று சி.பி.ஐ.க்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Dec 29, 2020, 13:49 PM IST
ரஜினி கட்சி தொடங்காவிட்டாலும், அரசியலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியுள்ளார். Read More
Oct 29, 2020, 15:41 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் தீவிர ரசிகர் ராகவா லாரன்ஸ். அவரது பிறந்த நாளான இன்று ரசிகர்கள் நற்பணிகள் செய்து கொண்டாடி வருகின்றனர்.லாரன்ஸுக்கு பிறந்த நாளையொட்டி நேற்று காமன் டி பி வெளியிடப்பட்டது, அதில் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகின்றனர். Read More
Oct 11, 2020, 16:30 PM IST
வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சியமைக்க திமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. Read More
Oct 9, 2020, 18:44 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More