புரெவி புயல் இன்றிரவு முதல் நாளை அதிகாலைக்குள் பாம்பன் மற்றும் குமரிக்கு இடையே கரையைக் கடக்கவுள்ளது. புயல் தாக்கக் கூடிய தென் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த நவ.28ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
மணிக்கு 70 கி.மீ. முதல் 100 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வங்கக் கடலில் உருவெடுத்துள்ள புரெவி புயல், வரும் 4ம் தேதி காலையில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கவுள்ளது. தற்போது பாம்பனில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நவ.24ம் தேதி நிவர் புயல் உருவெடுத்து சென்னை உள்பட வடமாவட்டங்களை அச்சுறுத்தியது.
தாமிரபரணி நதியில் அடுத்த 3 நாள்களுக்கு பொதுமக்கள் குளிக்க, வேடிக்கைப் பார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய பகுதிகளில் டிசம்பர் 3ம் தேதி மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
குமரி மாவட்டத்திலிருந்து 170 விசைப்படகுகளில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 1500 மீனவர்களுக்கு புயல் தகவல் கிடைக்கவில்லை என்பதால் அவர்களது குடும்பத்தினர் பதட்டம் அடைந்துள்ளனர்.
அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறலாம். அதிலிருந்து மேலும் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பிருக்கிறது.
அதன்படி தற்போது சென்னையின் சில பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
இப்போதுதான் என்னால் தூங்க முடியும் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தாா்
சென்னையில் கொட்டும் மழையில் திமுக தலைவர் ஸ்டாலின், மக்களைச் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.