ஓயாத சர்ச்சை... கனடா தூதருக்கு சம்மன் விடுத்த இந்தியா!

அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க எப்போதும் கனடா துணை நிற்கு Read More


கிரிக்கெட் சங்க வழக்கு.. பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கப்பிரிவு விசாரணை..

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத் துறையினர் மீண்டும் இன்று(அக்.21) விசாரணை நடத்தினர். Read More


அசுரன் நடிகை மஞ்சு வாரியர் போலீசில் புகார்.. இயக்குனர் ஸ்ரீகுமாருக்கு சம்மன்...

நடிகர் திலீப்பை விவகாரத்து செய்து பிரிந்தார் மஞ்சு வாரியர். Read More


நில மாற்ற முறைகேடு வழக்கில் சித்தராமையா, குமாரசாமிக்கு சம்மன்.. ஐகோர்ட்டில் மனு தாக்கல்..

விவசாய நிலங்களை கட்டுமான நிலமாக மாற்ற உத்தரவு பிறப்பித்ததில் முறைகேடு செய்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது. இதை எதிர்த்து இருவரும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். Read More


கொல்கத்தா முன்னாள் கமிஷனரை கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம்! மம்தா அரசுக்கு நெருக்கடி?

சாரதா சிட்பண்ட்ஸ் முறைகேடு வழக்கில் தடயங்களை அழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரை கைது செய்ய சி.பி.ஐ. தீவிரம் காட்டி வருகிறது. இது மம்தா அரசுக்கு கடும் நெருக்கடியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது Read More


நடிகர் சங்க நில விற்பனை முறைகேடு! சரத்குமார், ராதாரவிக்கு சம்மன்!!

காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே வேங்கடமங்கலம் கிராமத்தில் 26 சென்ட் நிலத்தை, சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சங்கம் வாங்கியிருந்தது. இந்த நிலத்தை சங்கத்தின் பொதுக் குழுவில் ஒப்புதல் பெறாமல் விற்றுள்ளனர். இது தொடர்பாக, சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச் செயலர் ராதாரவி, பொருளாளர் கே.என்.காளை மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நடேசன், செல்வராஜ் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு, சங்கத்தின் இப்போதைய நி்ர்வாகிகள் நோட்டீஸ் அனுப்பினர். இவர்களில் காளை இறந்து விட்டார். மற்ற நான்கு பேருக்கு 2 முற Read More


எம்எல்ஏ விடுதி சோதனை விவகாரம்; அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன்

சென்னையில் எம்எல்ஏக்கள் விடுதியில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது Read More


ஹர்திக் பட்டேலின் மனுவை அவசரமாக ஏற்க்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

பட்டேல் சமூகத்தின் தலைவர் ஹர்திக் பட்டேலின் சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. Read More


பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரிப்பது எப்போது....கேள்வி கேட்ட உயர் நீதிமன்றம்

பொள்ளாச்சி வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதாக அறிவித்துவிட்டு சிபிசிஐடி போலீஸ் தொடர்ந்து விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சிபிஐக்கு மாற்றம் செய்வதற்கான நடைமுறைகள் நடந்து வருவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. Read More


பொள்ளாச்சி பாலியல் கொடுமை வழக்கு - திமுக மாவட்டச் செயலாளர் மகனுக்கு சிபிசிஐடி சம்மன்

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் பார் நாகராஜன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். Read More