சூர்யா நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான படம் சூரரைப்போற்று. இப்படம் ஆஸ்கர் போட்டியில் களம் இறங்குகிறது.இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படமான சூரரைப் போற்று.
கொரோனா காலத்துக்கு முன்பு முதலே சூர்யா இணைய தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். அவரது சூரரைப் போற்று படம் மற்றும் அவர் மனைவி ஜோதிகா நடித்த பொன் மகள் வந்தாள்
கோலிவுட் நடிகர்கள் பலரும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறி இருக்கும் நிலையில் தற்போது அழகு நடிகர் ஒருவரும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கிற்கு மாறியிருக்கிறார்.
ஆஸ்கர் விருதுபோல் மற்றொரு உயரிய விருதாக கருதப்படுகிறது கோல்டன் குளோப் விருது. பிப்ரவரியில் நடக்கும் இவ்விழாவில் பங்கேற்க ஒடிடி தளத்தில் வெளியான சூர்யாவின் சூரரைப்போற்று படத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.
சூர்யா நடித்த சிங்கம் ஒன்று முதல் 3 படங்களை இயக்கியவர் ஹரி. விக்ரம் நடித்த சாமி படத்தை சூப்பர் ஹிட் படமாக தந்தார். இவர் மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவதாகவும் அதற்கு அருவா எனப் பெயரிடப்பட்டதாக கூறப்பட்டது. சூர்யா இது தவிரக் கவுதம் மேனன், வெற்றி மாறன், பாண்டிராஜ் ஆகியோர் படங்களிலும் நடிக்க ஒப்புக் கொண்டார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார். இவரது பேரனும் நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் இளம் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் (2D Entertainment) நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிலும் உலகெங்கிலும் அதிகம் தேடப்பட்டவர்கள் மற்றும் பிரபலங்களின் விவரங்களை கூகிள் இணையதளம் வெளியிட்டது.
நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படம் ஒடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. முன்னதாக இப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்கள் கோரிக்கை வைத்தனர்.
சூர்யா என்றாலே அவரது பளிச்சிடும் சிரித்த முகம்தான் கண்முன் வந்திநிற்கும் அவரை சிரிக்க கூடாது என்று பெண் இயக்குனர் கடுமையாகக் கண்டித்த சம்பவம் பற்றி சூர்யாவே பகிர்ந்தார். சூரரைப்போற்று படப்பிடிப்பு இரண்டரை வருடம் நடந்தது. சூர்யா நடிக்கச் சுதா கொங்கரா இயக்கினர்.
நடிகை வனிதா, பீட்டர் பாலை 3வதாக திருமணம் செய்துக்கொண்ட விவகாரத்தில் அவரை நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, சூர்யா தேவி, இயக்குனர் நாஞ்சில் விஜயன் ஆகியோர் கடுமையாக விமர்சித்தனர்.