Mar 13, 2021, 20:16 PM IST
டெஸ்ட் போட்டிகளில் ஏற்பட்ட தோல்விக்கு பழி தீர்க்கும் வண்ணமாய் டி20 தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. Read More
Dec 6, 2020, 10:38 AM IST
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, இன்று இரண்டாவது டி20 போட்டியில் ஆட உள்ளது. Read More
Aug 6, 2019, 09:13 AM IST
மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டி20 போட்டி இன்று இரவு கயானாவில் நடைபெற உள்ளது. முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா, ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. Read More
Aug 4, 2019, 08:49 AM IST
மே.இ தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அறிமுகமான முதல் போட்டியிலேயே வேகத்தில் மிரட்டிய இந்தியாவின் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். Read More
Aug 3, 2019, 23:02 PM IST
மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில், இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சில், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 95 ரன்களை மட்டுமே அந்த அணி எடுத்தது. இதனால் 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா ஆடி வருகிறது. Read More
Aug 3, 2019, 09:56 AM IST
இந்தியா மற்றும் வெ.இண்டீஸ் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர் ஹில் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில், இரு முறை டி20 உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள பலம் மிக்க வெ.இண்டீஸ் அணியுடன் இந்தியா பலப்பரீட்சை நடத்துகிறது. Read More
Feb 8, 2019, 15:03 PM IST
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Read More
Jul 8, 2018, 22:34 PM IST
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் ரோகித், பாண்டியாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது. Read More
Mar 13, 2018, 10:09 AM IST
Mushfiqur Rahim elaborates about the upcoming T20 match against India Read More
Feb 17, 2018, 14:00 PM IST
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதலில் இரண்டு அணிகளும் உலக சாதனை! Read More