Dec 24, 2020, 13:06 PM IST
சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவில் உதயநிதி ஸ்டாலின் Read More
Oct 31, 2020, 18:09 PM IST
கொரோனா தொற்று என்றவுடன் அருகில் இருப்பவர் பின்னங்கால் பிடறியில் பட ஓட்டம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நண்பனுக்கு கொரோனா வந்ததாக அஜீத் ரசிகர்கள் பேனர் வைத்து விழா எடுத்து கொண்டாடினார்கள். Read More
Sep 16, 2020, 18:12 PM IST
கோப்ரா, துக்ளக் தர்பார் போன்ற மெகா பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் மற்றும் சினிமா சென்ட்ரல் யூடியூப் சேனல் இணைந்து நடத்தும் உலகின் மிகப்பெரிய தளபதி விஜய் ரசிகரைத் தேர்வு செய்யும் ஒரு மிகப்பெரிய ஆன்லைன் கேம் ஷோ பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். Read More
Oct 26, 2019, 09:22 AM IST
கிருஷ்ணகிரியில் வன்முறையில் ஈடுபட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 25, 2019, 11:27 AM IST
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரின் அராஜகத்தால், ஓசூரில் உள்ள தியேட்டர்களில் பிகில் படத்தின் முதல் நாள் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. கிருஷ்ணகிரியில் படம் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், ரசிகர் மன்றத்தினர் வன்முறையில் இறங்கினர். Read More
Apr 20, 2019, 16:46 PM IST
மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 3ம் கட்ட தேர்தலில் கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Apr 20, 2019, 16:35 PM IST
நடிகர் விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுவதாக கூறி, நடிகர் கருணாகரன் டிவிட்டரில் மன்னிப்பு கோரியுள்ளார். அவரிடம் விஜய் ரசிகர்களும் மன்னிப்பு கேட்டுள்ளனர். Read More
Apr 19, 2019, 00:00 AM IST
தான் பேசியதற்காக மன்னித்து விடுங்கள் என விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளார் நகைச்சுவை நடிகர் கருணாகரன். Read More
Apr 10, 2019, 13:25 PM IST
சென்னையில் நடைபெற்ற சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இயக்குநர் அட்லி - பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் இருவரும் அருகருகே அமர்ந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Jun 19, 2018, 08:45 AM IST
விஜய் 62 படத்தின் பெயரை வெளியிட்டு பிறந்தநாள் பரிசாக விஜய் ரசிகர்களுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் அளிக்கவுள்ளது. Read More