don-t-worry-uncle-vijay-sethupathi-comforts-actor-thavasi-by-giving-one-lakh-rupees

கவலைபடாத மாமா..ஒரு லட்ச ரூபாய் கொடுத்து நடிகர் தவசிக்கு ஆறுதல்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகர் விஜய் சேதுபதி ஒரு லட்ச ரூபாய் வழங்கியிருக்கிறார் தொடர்ந்து அவருடன் போனில் பேசி கவலைப்படாதே மாமா பார்த்துக்கலாம் என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார்.

Nov 17, 2020, 15:15 PM IST

vijay-sethupathy-new-malayalam-movie-s-shooting-starts-in-kerala

விஜய் சேதுபதி நடிக்கும் மலையாள படம் 19 (1) (a) படப்பிடிப்பு தொடங்கியது

மார்க்கோணி மத்தாயி என்ற படத்திற்குப் பின்னர் விஜய்சேதுபதி இரண்டாவதாக நடிக்கும் மலையாளப் படமான 19 (1) (a) படப்பிடிப்பு கேரள மாநிலம் தொடுபுழாவில் தொடங்கியது. விரைவில் விஜய் சேதுபதி படப்பிடிப்பக் குழுவுடன் இணைய உள்ளார்.தமிழ் சினிமாவுக்கும், தமிழ் நடிகர்களுக்கும் கேரளாவில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கிறது.

Nov 6, 2020, 11:28 AM IST

producer-gift-car-to-ka-pe-ranasingam-director

நல்லா படம் பண்ணா இயக்குனருக்கு கார் பரிசு.. செலவை இழுத்துவிட்டால் டோஸ்..

கோலிவுட்டில் இயக்குனர்களில் பல வகையினர் இருக்கின்றனர் பட்ஜெட்டை பொருத்தவரையில் செலவை இழுத்துவிடும் இயக்குனர்கள், பட்ஜெட் குறைவாக இருந்தாலும் நல்ல படம் தருபவர்கள்.

Nov 4, 2020, 18:22 PM IST

shankar-plan-new-project-with-multi-star

மல்டி ஸ்டார் படம் இயக்கும் ஷங்கர்.. இந்தியன் 2 கதி என்ன?

கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் தொடங்குவதற்கு முன்பிருந்தே பல்வேறு பிரச்சனைகள் எழுந்தன. ஒரு வழியாக ஷூட்டிங் தொடங்கியது. அவ்வப் போது இடை வெளிவிட்டு படப்பிடிப்பு நடந்தது. திடீரென்று சொன்ன பட்ஜெட்டை விட கூடுதலாக செலவு செய்வதாக இயக்குனர் மீது புகார் சொன்ன பட நிறுவனம் படப்பிடிப்பை நிறுத்தியது.

Nov 2, 2020, 12:49 PM IST

new-movie-call-taxi-teaser-released-by-vijay-sethupathi

திகில் கிளப்பிய கால் டாக்ஸி டிரைவர்கள் மர்ம கொலை.. உண்மை சம்பவங்களுடன் ஒரு திரைப்படம்..

வீட்டில் நிற்க வைத்திருக்கும் சைக்கிள், கார் வரை திருடபடும் சம்பவங்கள் ஊரெங்கும் நடக்கிறது. ஒரு பைக் திருடப்பட்ட சில மணி நேர்த்துக்குள் கண்டுபிடிக்கப் பாடாவிட்டால் பிறகு அந்த பைக் கண்டுபிடிக்கவே முடியாது. திருட்டு கும்பல் அதனைத் தனி இடத்தில் வைத்து அக்குவேறு ஆணி வேறாகக் கழற்றி உருத் தெரியாமல் ஆக்கிவிட்டு அதை வேறுவிதமாக விற்கிறார்கள்.

Oct 31, 2020, 17:53 PM IST


director-seemu-ramasami-interview-about-life-threat

இயக்குனருக்கு ஆபாச மெசேஜ்-மிரட்டல்.. என்ன நடந்தது? டைரக்டர் விளக்கம்

நடிகர் விஜய் சேதுபதியை இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையான 800 படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னவர் இயக்குனர் சீனு ராமசாமி. இதையடுத்து இயக்குனர் சீனு ராமசாமிக்கு கொலை மிரட்டல் வந்தது. இது குறித்து தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்த அவர் தனக்கு உதவுமாறு கேட்டிருக்கிறார்.

Oct 28, 2020, 12:54 PM IST

life-threat-to-director-seenu-ramasami

பிரபல இயக்குனருக்கு கொலை மிரட்டல்.. விஜய் சேதுபதியை விலக சொன்னதால் பரபரப்பு...!

பிரபல திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி,நடிகர் விஜய் சேதுபதியைத் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் அறிமுகப்படுத்தியவர் தொடர்ந்து நீர்பறவை, தர்ம துரை, கண்ணே கண்மணியே போன்ற பல படங்களை இயக்கியதுடன் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் மாமனிதன் என்ற படம் இயக்கி வருகிறார்.

Oct 28, 2020, 11:51 AM IST

dhanush-was-approached-for-muttiah-muralitharan-biopic

சர்ச்சை படம் 800ல் நடிக்க முதலில் அணுகப்பட்ட பிரபல நடிகர் யார் தெரியுமா?

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதை 800 என்ற பெயரில் உருவாக்க முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. முரளிதரன் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆனார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Oct 27, 2020, 15:06 PM IST

a-person-who-scold-vijay-sethupathi-daughter-beg-apology

விஜய் சேதுபதி மகள் பற்றி அவதூறாக பேசியவர் வீடியோ வெளியீடு...! பகிரங்க மன்னிப்பு கேட்டார்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பற்றிய வாழ்க்கை படமாக உருவாகவிருந்த 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. பாரதி ராஜா, வைரமுத்து, பார்த்திபன், தாமரை, சீனு ராமசாமி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Oct 26, 2020, 17:20 PM IST

police-ask-interpol-help-to-find-srilankan-youth-who-threaten-vijay-sethupathi-daughter

விஜய் சேதுபதி மகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த இளைஞர் கண்டுபிடிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு ட்விட்டரில் பாலியல் அச்சுறுத்தல் கொடுத்த நபரின் அடையாளம் தெரிந்தது.

Oct 21, 2020, 20:30 PM IST