இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை ரத்து ஏன்?

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியா வருவதாக தெரிவித்திருந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More


உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் இங்கிலாந்து பிரதமரின் இந்தியா வருகையில் மாற்றமில்லை

உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்ற போதிலும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா வரும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் சுற்றுப்பயணத்தில் எந்த மாற்றமும் இல்லை Read More