May 5, 2021, 17:28 PM IST
“உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்”என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். Read More
May 5, 2021, 15:57 PM IST
ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பது என்பது இனப்படுகொலைக்கு சற்றும் குறைவானதல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளது. Read More
Apr 29, 2021, 15:25 PM IST
வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான மே 1ம் தேதி அரசு விடுமுறை என்பதால் அன்றைய தினம் முழு ஊரடங்கு அறிவிக்க அவசியமில்லை என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. Read More
Apr 29, 2021, 06:24 AM IST
மகாராஷ்டிராவில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு Read More
Apr 28, 2021, 16:41 PM IST
இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது Read More
Apr 28, 2021, 12:41 PM IST
மக்கள் பிணைக் கைதிகளை போல இருக்கின்றனர் – மோடியை சாடிய பன்னாட்டு ஊடகங்கள்! Read More
Apr 28, 2021, 07:25 AM IST
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பறக்கும் பணக்காரர்கள் Read More
Apr 27, 2021, 21:19 PM IST
3000 சதுர அடிக்கு மேல் உள்ள பெரிய கடைகளை மூட உத்தரவு Read More
Apr 27, 2021, 21:05 PM IST
கொத்து கொத்தாக உயிர்கள் மடியும் சூழலில் IPL கொண்டாட்டம் Read More
Apr 27, 2021, 15:13 PM IST
தமிழகம் சொந்த கொண்டாட முடியாது மத்திய அரசு கறார் - பற்றி எரியும் ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் விவகாரம்! Read More