மகாராஷ்டிர சபாநாயகராக நானா படோலே தேர்வு.. போட்டியில் பாஜக விலகியது,.

மகாராஷ்டிர சட்டசபை சபாநாயகராக காங்கிரசின் நானா படோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். Read More


மகா. சட்டசபையில் உத்தவ் அரசு வெற்றி.. பாஜக வெளிநடப்பு

மகாராஷ்டிர சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் அரசு, 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். Read More


மதசார்பற்ற கட்சியாக மாறியது சிவசேனா...

மகாராஷ்டிராவின் புதிய சிவசேனா கூட்டணி அரசு வெளியிட்ட செயல் திட்டத்தில் மதசார்பின்மையை அரசு கடைபிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More


மகாராஷ்டிராவில் அம்மா கேண்டீன்.. ஒரு ரூபாய் கிளினிக்..

தமிழகத்தில் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா உணவகங்களை போல், மகாராஷ்டிராவில் ரூ.10க்கு சாப்பாடு போடும் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்படவுள்ளது. Read More


உத்தவ் தாக்கரே நாளை முதல்வராக பதவியேற்பு.. என்.சி.பி.க்கு துணை முதல்வர்..

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே நாளை மாலை முதலமைச்சராக பதவியேற்கிறார். என்.சி.பி. கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படும் என தெரிகிறது Read More


கிரிக்கெட் கிளப்பில் இன்றிரவு.. பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசு, சட்டசபையில் நாளை நம்பிக்ைக வாக்கெடுப்பு கோரும் நிலையில், இன்றிரவு கிரிக்கெட் கிளப்பில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. Read More


பாஜக பக்கம் போக மாட்டோம்.. 162 எம்.எல்.ஏ.க்கள் சத்தியம்..

மும்பையில் கிரான்ட் ஹயத் ஓட்டலில் சிவசேனா, என்.சி.பி, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளின் 162 எம்.எல்.ஏ.க்கள் ஆஜராகி, நாங்கள் பாஜக இழுத்தாலும் போக மாட்டோம் என்று சத்தியம் செய்தனர். Read More


பட்நாவிசுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களின் கடிதம்.. சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல்..

மகாராஷ்டிராவில் முதலமைச்சர் பட்நாவிஸ் தனக்கு மெஜாரிட்டி உள்ளதாக குறிப்பிட்ட கடிதத்தையும், கவர்னர் அவரை பதவியேற்க அழைத்த கடிதத்தையும் தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது. Read More


சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் மனு.. சுப்ரீம் கோர்ட் நாளை விசாரணை

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராக பதவியேற்றதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டாக மனு தாக்கல் செய்துள்ளன. இம்மனு நாளை(நவ.24) விசாரிக்கப்பட உள்ளது. Read More


மகாராஷ்டிரா அரசு அமைப்பதில் நாளை இறுதி முடிவு தெரியும்.. காங்கிரஸ் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது பற்றி நாளை இறுதி முடிவு தெரியலாம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார். Read More