Nov 14, 2019, 13:22 PM IST
தெலங்கானா மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 41வது நாளாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். Read More
Oct 7, 2019, 08:32 AM IST
தெலங்கானாவில் தங்களை அரசு ஊழியர்களாக்கக் கோரி, ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 48 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்து அதிரடி காட்டியுள்ளார் முதலமைச்சர் சந்திரசேகர ராவ். Read More
May 22, 2019, 13:07 PM IST
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு நாள் தான் இடைவெளி உள்ளது. மத்தியில் ஆட்சியமைக்கப் போவது பாஜகவா?காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியா? அல்லது பாஜக அல்லாத 3-வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? என்பது போன்ற விவாதங்கள் சூடாகிக் கிடக்கிறது Read More
May 19, 2019, 18:13 PM IST
பாஜக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் இல்லாத மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களை அணிதிரட்டும் பணியில் மும்முரமாகி விட்டார். நேற்று ராகுல் காந்தியை சந்தித்த நாயுடு, இன்றும் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தியது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாகியுள்ளது. Read More
May 16, 2019, 09:33 AM IST
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள மே 23-ந் தேதி மாலையில், டெல்லியில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார் Read More
May 13, 2019, 10:40 AM IST
சந்திப்பு நடக்குமா? நடக்காதா? என சூடான விவாதங்கள் நடந்தேறிய நிலையில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் இன்று மு.க.ஸ்டாலினை சந்திப்பது உறுதியாகியுள்ளது. இதனால் கே.சி.ஆரின் மாநிலக் கட்சிகளை ஒன்று திரட்டும் 3-வது அணித் திட்டத்திற்கு திமுக பிடி கொடுக்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது Read More
May 7, 2019, 12:44 PM IST
தற்போது வரை நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலின் படி, மாநிலக் கட்சிகளை ஒன்றிணைத்து மத்தியில் ஆட்சியமைக்கலாம் என்ற நம்பிக்கை 3-வது அணிக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இதனால் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் பணிகளில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் சுறுசுறுப்பாகி விட்டார் Read More