Apr 26, 2019, 09:08 AM IST
இந்தியாவில் விமான சேவையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் கடந்த புதன்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. Read More
Apr 20, 2019, 22:04 PM IST
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்க 4 பேர் ஆர்வமுடன் இருப்பதாக அருண்ஜெட்லி கூறினார் Read More
Apr 20, 2019, 00:00 AM IST
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய 100 விமானிகள் உள்பட 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. Read More
Apr 16, 2019, 00:00 AM IST
ஜெட் ஏர்வேஸ் விமான சேவை தற்காலிகமாக மூடப்படுகிறது என்ற செய்தி வெளியாகியுள்ளது. Read More
Apr 5, 2019, 17:49 PM IST
நிலுவைத் தொகை பாக்கி காரணமாக, ஜெட் ஏர்வேஸ் விமானங்களுக்கு வழங்கும் எரிபொருளை முற்றிலுமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் தெரிவித்துள்ளது. இதனால், ஜெட் ஏர்வேஸின் விமான சேவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. Read More
Dec 3, 2018, 16:43 PM IST
ஊதியம் கொடுக்காத விரக்தியில் ஜெட் ஏர்வேஸ் விமானிகள் விடுப்பு எடுத்ததால் ஒரே நாளில் 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. Read More