Jan 13, 2020, 22:32 PM IST
தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம்(என்.ஆர்.சி), அசாம் மாநிலத்திற்கு மட்டும்தான். பீகாரில் அந்த கேள்விக்கே இடமில்லை என்று அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார். Read More
Oct 17, 2019, 13:30 PM IST
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலிலும் தொடரும். நிதிஷ்குமார்தான் மீண்டும் முதல்வர் வேட்பாளர் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். Read More
Jul 16, 2019, 15:26 PM IST
அசாம், பீகார் மாநிலங்களில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Jun 3, 2019, 10:34 AM IST
பீகாரில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தனது கட்சியைச் சேர்ந்த மேலும் 8 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளார். ஆனால், பா.ஜ.க.வுக்கு ஒரேயொரு அமைச்சர் பதவி தர முடியும் என்று கைவிரித்து விட்டார் Read More
May 30, 2019, 19:01 PM IST
இரண்டு கேபினட் அமைச்சர் பதவி தரப்படாததால் அதிருப்தி அடைந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சி, மோடி அமைச்சரவையில் பங்கேற்கவில்லை Read More
May 1, 2019, 19:12 PM IST
பீகாரில்தான் பா.ஜ.க. கூட்டணி பலமாக இருந்தது. யார் கண்ணு பட்டதோ, அங்கும் அதிருப்தி ஏற்பட்டு விட்டது. மோடியின் செயல் பிடிக்காமல் நிதிஷ்குமார் முகம் சுளித்த வீடியோ காட்சி அதை பிரதிபலிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. Read More