Jun 5, 2019, 21:35 PM IST
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது .இதில் தேர்ச்சி அடைய முடியாத விரக்தியில் தமிழகத்தில் இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 24, 2019, 09:37 AM IST
தருமபுரி மாவட்டம், வெத்தலைக்காரன்பள்ளம் பகுதியில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் தங்கி படிக்கும் மாணவிகள் தங்குவதற்கான விடுதி அருகிலேயே உள்ளது. இந்த விடுதியில் தங்கி படித்து வரும் காயத்ரி (வயது19), மோனிகா (19), கமலி (18), சர்மிளா (19), சுவேதா (18) ஆகிய 5 பேரும் நெருங்கிய தோழிகள் ஆவர். Read More
Apr 23, 2019, 11:14 AM IST
பொள்ளாச்சி சம்பவத்தை போன்று குடும்ப பெண்கள், மாணவிகளை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டும் பெரம்பலூர் கும்பல் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் Read More
Mar 20, 2019, 21:48 PM IST
ஓ.பி.எஸ்ஸின் மகன் ரவீந்திரநாத்குமார் தேனி நாடாளுமன்றத் தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் Read More
Mar 17, 2019, 11:47 AM IST
பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில் திருச்சியில் ஏழைப் பெண்களைக் குறி வைத்து பாலியல் கொடூரங்கள் நடைபெற்று வருகின்றன. Read More
Mar 14, 2019, 23:10 PM IST
பொள்ளாச்சி பாலியல் பலாத்காரத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கல்லூரி மாணவ மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Mar 9, 2019, 08:00 AM IST
ஃபேஸ்புக் மூலமாக மாணவிகளை பாலியல் வலைக்குள் சிக்க வைத்த விவகாரத்தில், கொங்கு மண்டலத்தில் உள்ள அமைச்சர்கள் சிலர் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். Read More