Dec 2, 2019, 13:53 PM IST
மாநில தேர்தல் ஆணையத்திற்கு தனி அலுவலகம் தேவையில்லை. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தின் ஒரு மூலையில் தனது அலுவலகத்தையும் நடத்திக் கொள்ளலாம் என்கிற அளவிற்கு தேர்தல் ஆணையம் தரம் தாழ்ந்து விட்டது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Nov 12, 2019, 13:04 PM IST
கோவையில் அதிமுக கொடிக்கம்பம் சரிந்து விழுந்ததில், வாகன விபத்துக்குள்ளான பெண் காயமடைந்தார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 4, 2019, 14:33 PM IST
திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். Read More
Oct 6, 2019, 08:00 AM IST
மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டுமென்று பிரதமருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். Read More
May 31, 2019, 17:43 PM IST
சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மேல்முறையீடு செய்துள்ள மத்திய அரசுக்கும், எடப்பாடி அரசுக்கும் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
May 16, 2019, 15:07 PM IST
மே.வங்கத்தில் வன்முறையை காரணம் காட்டி தேர்தல் பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாகவே முடிக்க உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் தனித்தனியே விதிகளை உருவாக்கியது போல் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார் Read More
May 11, 2019, 19:11 PM IST
தமிழகத்தின் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தலைவரான மூத்த தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் Read More
Apr 30, 2019, 14:19 PM IST
இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் முத்தரசன், பேராயர் எஸ்றா.சற்குணம் போன்ற உயர்ந்த அணுகுமுறை கொண்ட ஜனநாயகவாதிகளுக்கு எதிராக கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ஒரு பதற்றமான சூழலை தெரிந்தோ, தெரியாமலோ உருவாக்கிட வேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார் Read More
Apr 26, 2019, 13:02 PM IST
முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமென்பதால், இளம்பெண்களின் பாதுகாப்பைப் புறக்கணித்து, குற்றவாளிகளை தப்ப வைத்து,ஒட்டுமொத்த பெண் இனத்திற்கே மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் Read More
Apr 21, 2019, 15:23 PM IST
இதயத்தை நொறுக்கச் செய்யும் இலங்கை தேவாலயத் தாக்குதலின் பின்னணியில் உள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் உடனடியாக அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுத்து, தண்டித்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More